Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்கண்டு வடை

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2013 (18:20 IST)
கல்கண்ட ு வட ை என்பத ு ஒர ு புதி ய ர க இனிப்ப ு வகையாகும ். கல்கண்டை சாதாரணமாக சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். அதை புதுவிதமா க வடையில் சேர்த்து கல்கண்டு வடையாக சாப்பிடுகையில் அதன ் சுவ ை அற்புதமா க இருக்கும ்.

தேவையானவ ை

உளுத்தம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1 /4 கப்
கல்கண்டு - 1 கப்
எண்ணெய் - தேவைககேற் ப

செய்முறை:

உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த ு வட ை பதத்திற்க ு அரைக்கவும ்.

நன்கு நைஸாக அரைப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள்.

எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments