Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிநவீன ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது மஹேந்திரா

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (11:46 IST)
1 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புடைய அதிநவீன ஸ்போர்ஸ் பைக்கை மஹேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


 
 
டிராக்டர், சொகுசு கார்கள் விற்பனையில் உச்சம் தொட்ட மஹேந்திர நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
 
ஆண்கள், பெண்கள் என இருபாலினரும் ஓட்டும் வகையில் இரு சக்கர வாகனங்களை மஹேந்திரா நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையில் மோச்சோ எனும் அதிநவீன ஸ்போர்ட்ஸ் பைக்கை மஹேந்திரா வெளியிட்டுள்ளது.
 
300 சி.சி. திறன் கொண்ட இந்த மோஜோ 27 பி.ஹெச்.பி. சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்.ல் இந்த மோஜோ செல்லக் கூடியது.
 
முதற்கட்டமாக மும்பை, புனே, டெல்லி, மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு  இடங்களில்  மட்டும் இந்த ஸ்போர்ட்ஸ்  பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளடைவில் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் விற்பனை தொடங்கப்படவுள்ளது.  மோஜோவின் விலை வெறும் 1,58,000 மட்டுமே

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments