Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமோ‌திர‌ம்

அழ‌கிய ‌சி‌ங்க‌‌ர்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2009 (15:24 IST)
தாம்பரத்திலிருந்த ு வரும ் போக்குவரத்த ு வண்டியில்தான ் அந்தப ் பெண ் குரோம்பேட்டையில ் ஏ‌ றிக்கொண்டாள ். முகமெல்லாம ் மிணுமிணுக் க புத்தாட ை அணிந்திருந்தாள ். கண்களில ் ஏகப்பட் ட மகிழ்ச்ச ி. அவள ் உட ை உடுத்தியிருக்கும ் விதத்த ை பஸ்ஸில ் இருந் த சிலரும ் ரசித்துக்கொண்டிருந்தார்கள ். இடத ு க ை மோதி ர விரலில ் வை ர மோதிரமொன்ற ை அணிந்திருந்தாள ். தாங் க முடியா த ஜ்வலிப்புடன ் அத ு காட்ச ி அளித்துக்கொண்டிருந்தத ு.

வைரமோதிரத்தின ் ஜ்வலிப்ப ு அவள ் நிறத்த ை இன்னும ் மெருகூட்டிக ் கொண்டிருந்தத ு. அவளுக்க ு போனவாரம்தான ், திருமணம ் நிச்சயம ் ஆனத ு. அந்தச ் சந்தோஷத்த ை அவளுடை ய வகுப்புத ் தோழ ி ஒருவளுடன ் பகிர்ந்துகொள்ளத்தான ் குரோம்பேட்டையிலிருந்த ு த ி நகர ் வரைச ் செல்லும ் வண்டியில ் புறப்பட்டுச ் சென்ற ு கொண்டிருக்கிறாள ்.

த ி நகரில ் இருக்கும ் அவளுடை ய நெருங்கி ய தோழ ி என் ன காரணத்தால ோ அவள ் திருமணம ் நிச்சயம ் செய் த நாளன்ற ு வரமுடியவில்ல ை.

பையில ் கல்யா ண நிச்சயம ் ஆ ன புகைப்ப ட ஆல்பமும ், ஒர ு சீடியும ் வைத்திருக்கிறாள ். புறப்படும்போத ு அம்மாவிடம ் அடுத்தநாள ் வருவதாகச ் சொல்லியிருந்தாள ்.

ப ல மாதங்கள ் முயற்ச ி செய்த ு இந் த வரன ் கிடைத்ததால ், அவள ் அம்மாவிற்கும ் மகிழ்ச்ச ி. அவளைப ் போகும்பட ி சொன்னாள ்.

பஸ்ஸில ் பெரி ய கூட்டம ் இல்லாவிட்டாலும ், கூட்டம ே இல்ல ை என்றும ் சொல்லிவி ட முடியாத ு.

அவள ் இருந் த இருக்கையில ் அவள ் மட்டும ் தான ் அமர்ந்திருந்தாள ். பஸ ் நேரா க பல்லாவத்திற்குப ் போய ் நின்றத ு.

வயதா ன மூதாட்ட ி ஒருவள ் ஏற ி இவள ் பக்கத்தில ் அமர்ந்தாள ்.

மூதாட்டியைப ் பார்க்கப ் பரிதாபமா க இருந்தத ு. 75 வயதுக்க ு மேலிருக்கும ். இந் த வண்டியில ் கிளம்ப ி எங்க ே சென்ற ு கொண்டிருக்கிறாள ோ?
“உன ் பேரென்னம்ம ா ?” என்றாள ் மூதாட்ட ி, அவளைப ் பார்த்த ு.
“சுமத ி.”
“புதுப்பெண ் மாதிர ் இருக்கிய ே?”
“ஆமாம ்.”
“அப்படிய ா.. நல் ல விஷயம ் வாழ்த்துக்கள ். எப்பக ் கல்யாணம ்?”
“செப்டம்பர ் மாதம ்.”
“மாப்பிள்ள ை என் ன செய்யறார ் ?”
“சஃப்ட்வேர ் கம்பெனியில ் இருக்கார ு?”
“நல் ல சம்பளம ா?”
“உம ் …. உம ் ….”
“ந ீ என்னப ் படிச்சிருக்க ே?”
“பிசினஸ ் மேனேஜ்மெண்ட ்.”
“வேலைக்க ு எதுவும ் போகலைய ா?”
“வேண்டாம்ன ு சொல்லிட்டார ்.”
“ஏன ் ? இரண்ட ு பேர ் சம்பாதிச்ச ா நல்லதுதான ே ?”
“நான ் ஒருத்தன ் சம்பாதிக்கிறத ு போதும்ன ு சொல்லிட்டார ். காலையி ல போ ன ராத்திரிதான ் அவர ் வருவார ். அப் ப வீட்டில ் மனைவின்ன ு யாராவத ு இருக்கணும ்.”
“டெய்ல ி ந ீ அவரோட ு பேசறிய ா ?”
“தினம ் இரண்ட ு மண ி நேரம ் பேசறோம ்.”
“யார ் செலவ ு?”
“அவர ் செலவுதான ்.”
“பரவாயில்ல ை. அந்தக ் காலத்து ல நாங்களெல்லாம ் ஒருத்தர ை ஒருத்தர ் கூடப ் பாத்துக் க முடியாத ு.”
“கையி ல என் ன ? வை ர மோதிரம ா ?”
“ஆமாம ். அவர ் வீட்டி ல போட்டத ு. போ ன புதன்கிழமைதான ் எங் க பெட்ரோத்தல ் நடந்தத ு. அன்னிக்குப ் போட்டத ு?”
“பணக்காரர்கள ா?”
“மெடில ் க்ளாஸ ்.”
வண்ட ி மெதுவா க இன்னும ் சி ல இடங்களில ் நின்ற ு நின்ற ு போய்க ் கொண்டிருந்தத ு. சுமத ி தன ் கற்பனையில ் மூழ்கத்துவங்கிவிட்டாள ். மூதாட்டியுடன ் பேசுவதைக ் குறைத்துக்கொண்ட ு, ஷ்யாமுடன ் இன்ற ு என் ன பேசலாமென் ற யோசனைக்குச ் சென்ற ு விட்டாள ். வயத ு அதிகம ் காரணமா க மூதாட்டியும ் சற்ற ு கண்ண ை அய ர ஆரம்பித்துவிட்டாள ்.
கற்பன ை வேகத்தில ் சுமத ி தன ் நினைவ ெ இல்லாமதான ் இருந்துகொண்டிருந்தாள ். ஷ்யாம ் தன்னைப ் பெண ் பார்க் க வந்ததும ் பிறக ு இருவரும ் தன ி அறையில ் சிறித ு நேரம ் பேசிக்கொண்டிருந்ததும ் ஒர ு கனவுபோல ் அவளுக்குத ் தோன்றியத ு. ஷ்யாம ் வீட்டில ் விருப்பம ் தெரிவித்துப ் போன ் செய்தபோத ு மகிழ்ச்சியா க இருந்தத ு. அவளுக்க ு மட்டுமல் ல. அம்மாவிற்கும ். ஷ்யாம ை போனில ் கூப்பிட்ட ு ‘தாங்ஸ ்’ சொன்னாள ்.
யார ோ அவசரம ் அவசரமா க பஸ்ஸிலிருந்த ு இறங்குவத ு போ ல தோன்றியத ு. அப்போத ு லேசா க தன்ன ை இடித்துக்கொண்ட ு யார ோ சென்றதுபோல ் தோன்றியத ு.
‘ஷ்யாம ் உண்மையிலேய ே ஒர ு லட்சணமா ன பையன ்.’
மூதாட்ட ி திடீரென்ற ு விழித்துக்கொண்டாள ். சுமதியைப ் பார்த்த ு, “ஒர ு கெட் ட சொப்பணம ்,” என்ற ு கூறியவள ், “ஹ ோ,” என்ற ு அல ற ஆரம்பித்தாள ்.
சுமத ி பதட்டத்துடன ், “என் ன?” என்ற ு கேட்டாள ்.
“உன ் வை ர மோதிரம ்,” என்றாள ் மூதாட்ட ி சத்தத்துடன ்.
சுமத ி தன ் விரலைப ் பார்த்த ு, மூர்ச்ச ை ஆக ி விழுந்த ு விட்டாள ். அவள ் விரல ் அறுந்த ு சீட்டுக்குக ் கீழ ே கிடந்தத ு. அதிலிருந் த வை ர மோதிரத்தைக ் காணவில்ல ை. துண்டுப்பட் ட விரலிலிருந்த ு ரத்தப ் பெருக்க ு ஓடிக ் கொண்டிருந்தத ு.

ந‌ன்‌றி - ந‌வீன ‌விரு‌ட்ச‌ம்
காலா‌ண்டு இத‌ழ்
ஜனவ‌ரி-மா‌ர்‌ச்சு 2004
( மே 2004‌ல் வ‌ந்து‌ள்ளது)

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

Show comments