Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையும், எலியும், அப்பாவும்

- அழ‌கிய ‌சி‌ங்க‌‌ர்

Webdunia
புதன், 4 நவம்பர் 2009 (17:04 IST)
அவர ் வீட்டில ் எதுவும ் ஒழுங்கில்ல ை. புத்தகங்கள ் வார ி இறைத்தபட ி இருக்கும ். பத்திரிகைகள ் அங்குமிங்கும ் சிதறிக்கிடக்கும ். எல்லாவற்றையும ் ஒழுங்க ு செய் ய அவருக்க ு நேரமிருக்காத ு. அவர ் வருவார ். எதாவத ு சி ல புத்தகங்கள ை எடுத்துச ் செல்வார ். அவர ் ஒர ு பதிப்பாளர ். பத்திரிகையாளர ். பதிப்பகம ் அப்ப ா பெயரில ் தான ் நடைபெறுகிறத ு. அவர ் அரசாங் க உத்தியோகத்தில ் இருப்பதால ், பதிப்பகத்த ை அப்ப ா பெயரில்தான ் நடத்த முடியும ். இலக்கியப ் பத்திரிகைகளையும ், புத்தகங்களையும ் யாரும ் மதிப்பதில்ல ை. ஆனாலும ் ஒர ு வி த ஆவேசத்துடன ் புத்தகங்களும ், பத்திர்கைகளும ் வந்த ு கொண்டுதான ் இருக்கும ். அவர ் அப்ப ா தன ் வருமானத்தில ் சேகரித் த வீட்டில்தான ் எல்லாம ் இருக்கும ். கிட்டத்தட் ட இரண்ட ு போர்ஷன்கள ் வாடகைக்குப ் போ க மீத ி ஒர ு போர்ஷன ் முழுவதும ், பத்த ி‌ ரிகைகளும ் /புத்தகங்களும ் இருக்கும ். அவருடை ய இன்னொர ு
webdunia photo
WD
கெட் ட குணம ், பிளாட்பாரத்திலிருந்த ு புத்தகங்கள ை பொறுக்க ி எடுப்பத ு. அவர ் திருவல்லிக்கேண ி, அண்ணாசால ை, பீச ் ரயில்வ ே ஸ்டேஷன ் பாதா ள அற ை என்ற ு ஒவ்வொர ு இடத்திற்கும ் சென்ற ு புத்தகங்கள ை வார ி எடுத்துக்கொண்ட ு வருவார ். புத்தகங்கள ் பழை ய புத்தகங்கள ். வில ை குறைவா க இருக்கும ். அவர ் அப்பாவுக்க ு இதுவும ் பிடிக்காத ு. வையனிடம ் எந்தக ் கெட்டப ் பழக்கமும ் இல்ல ை. ஆனால ் புத்தகங்களைக ் கட்டிக்கொண்ட ு அழறான ே என் ற கோபமிருக்கும ்.

ஒருநாள ் அவர ் அப்ப ா அவரிடம ் வெளிப்படையாகப ் பே ச ஆரம்பித்தார ்.
“எப்ப ோ ந ீ இதெல்லாம ் படிக்கப ் போற ே?”
அப்ப ா இதைக ் கேட்டவுடன ் அவர ் திகைத்துவிட்டார ். அப்பாவுக்க ு 83 வயத ு. அவருக்க ு 50 வயத ு.
உண்மையில ் எப்போத ு இதெல்லாம ் படிக் க முடியும ். நியாயமா ன கேள்விதான ்.

ஆனால ் அவர ் சாமாளித்துக்கொண்ட ு பதில ் சொன்னார ். ஒர ு புத்தகத்தில ் எல்லாப ் பக்கங்களும ் படிக் க வேண்டுமென்பதில்ல ை என்ற ு.

அந்தப ் பதில ை அவர ் அப்ப ா ஏற்றுக்கொள்ளவில்ல ை. இத ு ஒர ு பக்கம ். இன்னொர ு பக்கம ். மழ ை, எல ி அந் த வீட ு பழை ய வீடா க இருந்ததால ், மழ ை பெய்தால ் ஒழுகும ். உண்மையில ் புத்தகங்களுக்குத்தான ் அந் த வீட ு. உண்மையில ் அவர ் அப்ப ா அவர ் குடும்பத்துடன ் வேற ு ஒர ு வீட்டில ் வசித்துக ் கொண்டிருக்கிறார ்.

புத்தகங்கள ் வைத் த இடத்த ை மழையிலிருந்தும ், எலிகளிடமிருந்தும ் காப்பாற் ற முடியவில்ல ை என் ற குற ை அவருக்குண்ட ு. அவர ் அப்பாவிற்க ு அந் த அக்கறையில்ல ை.

மழ ை பெய்தால ் பரணியில ் வைத்திருக்கும ் புத்தகங்கள ் வழியா க நீர ் கசிந்த ு புத்தகங்கள ை நனைத்த ு விடும ். அதனால ் புத்தகங்கள ் வீணாகிவிடும ். அதனால ் நீர ் கசியும ் பக்கமாகப ் புத்தகக ் கட்டுக்கள ை வைக்காமல ் தள்ள ி வைக்கவேண்டும ். அதேபோல ் எலிகள ் லூட்டியும ் தாங் க முடியவில்ல ை. ப ல புத்தகங்கள ை அவ ை கடித்துக ் குதறிக ் கொண்டிருக்கும ். மழையிலிருந்த ு புத்தகங்களைத ் தப் ப வைக்கலாம ். ஆனால ் எலியின ் கோரப ் பற்களிலிருந்த ு எப்படிப ் புத்தகத்தைக ் காப்பாற்றுவத ு என்பத ு அவருக்க ு தெரியவில்ல ை. அதனால ் எல ி வராமல ் தடுக் க எல ி பாஷாணம ் வைத்தார ் ஒருநாள ்.

எப்போதும ் புத்தகம ் வைத்திருக்கும ் வீட்டில ் அப்ப ா மதியம ் சாப்பிட் ட உடன ் படுத்துக்கொள் ள சென்ற ு விடுவார ். இத ு வழக்கம ். எல ி பாஷாணத்தைச ் சாப்பிட் ட எலிகள ் இறந்த ு கிடந்த ன. இதனால ் நாற்றம ் தாங் க முடியவில்ல ை.
அப்பாவும ் கத் த ஆரம்பித்தார ். “என் ன உள்ளேய ே நுழை ய முடியலைய ே?”

பிறக ு செத் த எலிகள ை அப்புறப்படுத்த ி இடத்த ை சுத்தம ் செய்தார ் அவர ், அப்பாவிடமிருந்த ு திட்டுக்கள ை வாங்கிக்கொண்ட ு,
அதன்பிறக ு, அப்ப ா அங்க ு பாச்ச ை உருண்டைகளைக ் கூடப ் போடுவதற்க ு அனுமதிக்கவில்ல ை.

தவற ி எதாவத ு அங்க ு கொண்ட ு வந்த ு போட்டால ், கேட்டார ்: “எலியைக ் கொல்வதற்க ா, என்னைக ் கொல்வதற்க ா? அதெல்லாம ் போடாத ே.”
எலிகள ், மழ ை புண்ணியத்தால ் சி ல புத்தகங்கள் ம‌ட்டு‌ம ் இ‌ன்னு‌ம ் இரு‌க்‌கி‌ன்ற ன.

இ‌ப்போதெ‌ல்லா‌ம ் அவ‌ர ் பு‌த்தக‌ங்க‌ள ் வா‌ங்குவதை‌க ் குறைத்துக்கொண்ட ு விட்டார ். அப்பாவிடமிருந்த ு தப்பிப்பதற்கா க அல்லத ு எல ி, மழைக்குப ் பயந்த ா?

‌‌ ந‌ன்‌றி - ந‌வீன ‌விரு‌ட்ச‌ம்
காலா‌ண்டு இத‌ழ்
ஜனவ‌ரி-மா‌ர்‌ச்சு 2004
( மே 2004‌ல் வ‌ந்து‌ள்ளது)


கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments