Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனைகதை: எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (12:38 IST)
மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட அறிவியல் புனை கதை-2009 போட்டியில், எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளத ு.

2008- ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நினைவாக அவரது குடும்பத்தினரும், ஆழி பதிப்பகமும் இணைந்து இப்போட்டியை நடத்தி ன.

இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர ்.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர ்.

அதன்படி, எழுத்தாளர் தமிழ் மகன் எழுதிய "கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசு பெற்றத ு. இது ரூ.20 ஆ‌‌யிர‌ம் ரொ‌க்க‌ப் ப‌ரிசை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

தி.தா.நாராயணன் இரண்டாவது பர ிசையு‌ம், நளினி சாஸ்திரி, ஆர்.எம்.ந ெ ளஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசு பெறுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

Show comments