Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாஃப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்

-எம்.ஜி.சுரேஷ்பாபு

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (12:37 IST)
webdunia photoWD
லண்டன ் ஹீத்ர ு ஸ்பேஸ ் பஸ ் டெர்மினலில ் அபிபிரயாசையுடன ் காத்திருந்தான ். சுஷாவ ை ஏன ் இன்னமும ் காணோம ்? வலக ் க ை மணிக்கடடைப ் பார்த்தான ். ஹைடெக ் மின ் கடிகாரம ் பச்ச ை நிறத்தில ் மண ி 1900 என்றத ு. 1830 க்க ே வ ர வேண்டியவள ். முப்பத ு நிமி த தாமதத்துக்க ு அப்புறமும ் வரவில்ல ை. அயர்ச்சியுடன ் ஆகாயத்த ை நோக்க ி அண்ணாந்தான ். செயற்க ை ஸாடிலைட ் சூரியன ் இரவைப ் பகலாக்கிக ் கொண்டிருந்தத ு.

வால ் நட்சத்திரம ் ஸ்விப்ட ் டர்ட்டில ் மோதியதில ் பாத ி உலகம் ட அழிந்த ு மீத ி உலகம ் மாறிவிட்டத ு. மனிதர்கள ் ப ல மொழிகளைக ் கற்றுக ் கொண்ட ு விட்டார்கள ். ஆனால ் ஒன்றில ் கூ ட உருப்பட ி இல்ல ை. தாய்மொழியைக ் கூடத ் தப்பாகப ் பிரயோகிக்கிறார்கள ். இப்போதெல்லாம ் மனிதன ை மனிதன ் ஆள்வதில்ல ை. சாலையோ ர சிக்னல ் முதல ் சட்டசப ை மசோத ா வர ை சகலமும ் கம்ப்யூட்டர்தான ். கூட்டத ் கழித்தல ் கணக்குக்க ே கம்ப்யூட்டர ை நாடி ய மனிதன ், தன ் உடல ் சோம்பலாலும ் மூளைச ் சோம்பலாலும ் கம்ப்யூட்டர ை சரணடையப ் போய ் - இதன ் இறுத ி விளைவாய ் - சூப்பர ் கம்ப்யூட்டர ் மைத்ர ா உலக ை ஆள்கிறத ு. எல்லாம ் மாறிவிட்டத ு. தாமதிப்பதில ் மட்டும ் இந்தப ் பெண்கள ் இத்தன ை நூற்றாண்டுகளில ் மாறவ ே இல்ல ை.

சுஷ ா எங்க ே போய்த ் தொலைந்தாள ்? ஒர ு வேள ை மைத்ராவின ் ஸாடிலைட ் கண்களில ் அகப்பட்ட ு... ஸ்கேன ் செய்யப்பட்ட ு... ம ை குட்னஸ ். நினைக்கவ ே பயந்தான ். வெதர ் கண்டிஷனரின ் உபயத்தால ் அந்தப ் பிராந்தியம ் முழுவதும ே குளிர ் பதனம ் செய்யப்பட்டும ் கூ ட அவனுக்குப ் பயத்தில ் குப்பென்ற ு வியர்த்தத ு.

டெர்மினல ை ஆராய்ந்தான ். அலுமினி ய லிப்ட்கள ். ஃபைபர ் எஸ்கலேட்டர்கள ். ப்ரூன ோ கிரகத்திலிருந்த ு கொண்ட ு வரப்பட் ட வயலட ் நி ற செடிகள ். காற்ற ு நிரப்பப்பட் ட பாலியூரிதேன ் சோபாக்கள ். டெர்மினல ை ஒட்டி ய வெளிப்புறச ் சாலையில ் ஈதனால ் வாகனங்கள ். ஃபைபர ் எஸ்கலேட்டரில ் ஓர ் அமெரிக் க ( அல்லத ு ஐரோப்பி ய?) இளம்பெண்ணும ் நீக்ர ோ இளைஞனும ் தோளில ் கைபோட்டவாற ு போய்க ் கொண்டிருந்தனர ். எட்டத்தில ் ஒர ு ஜப்பானி ய இளைஞன ் ஒர ு பாகிஸ்தானி ய இளைஞிய ை தப்புத்தப்பாய ் தடவிக ் கொண்டிருந்தான ். வெள்ளையன ் கறுப்பிய ை மணக் க வேண்டும ். இந்தியன ் வெள்ளைக ் காரிய ை ஆஸ்திரேலியன ் பிக்மிக்காரிய ை. தப்பித ் தவற ி இந்தியன ் இந்தியப ் பெண்ணைய ோ அல்லத ு அமெரிக்கன ் அமெரிக்கப ் பெண்ணைய ோ மணக்கக ் கூடாத ு. தப்ப ு.

வெவ்வேற ு இனங்கள ் கலந்தால்தான ் எல்ல ா இனங்களின ் தனித்தன்மைகள ் மறையும ். எல்லாம ் பாகுபாடற் ற ஒர ே இனமா க மாறும ். அந்தப ் புதி ய இனம ் புதுயுகம ் படைக்கும ் என்பத ு மைத்ராவின ் சித்தாந்தம ். எனவ ே இன்னாருக்க ு இன்னார ் ஜோட ி என்பதைக ் கம்ப்யூட்டர ் தேர்வ ு செய்யும ். தான ் தோன்றியா க ஆளாளுக்க ு துணையைத ் தேர்வ ு செய்த ு கொள்ளக ் கூடாத ு. ஆகவ ே, சந்தேகத்துக்கிடமின்ற ி காதல ் முற்றிலும ் தட ை செய்யப்பட்டுவிட்டத ு.

ஆனால ், கல்யாணத்துக்க ு முன்னால ் ஆணும ் பெண்ணும ் டேட்டிங ் வைத்துக ் கொள்ளலாம ். செக்ஸ ் கூ ட வைத்துக ் கொள்ளலாம ். தப்பில்ல ை. பச ி, தூக்கம ் மாதிர ி செக்ஸ ் ஓர ் உபாத ை. அத ை யார ் வேண்டுமானாலும ் யாரிடம ் வேண்டுமானாலும ் தீர்த்துக ் கொள்ளலாம்.

செக்ஸ ் பயாலஜிகல ் பிரச்சின ை. தன ி நபர ் சமாச்சாரம ். அதற்க ு இனம ் போன் ற கட்டுப்பாட ு தேவ ை இல்ல ை. ஆனால ் கர்ப்பம ் தரித்தால ் அத ு சமூகப ் பிரச்சின ை. அதற்குக ் கட்டுப்பாட ு தேவ ை என்பத ு மைத்ராவின ் சித்தாந்தம ்.

மூன்ற ு மாதங்களுக்க ு முன்ப ு வர ை எவள ோ ஒர ு போலந்துக்காரிய ை அல்லத ு ஹாலந்துக ் காரியைய ோ தான ் அப ி தன ் வருங்கா ல மனைவியாகக ் கற்பன ை செய்த ு கொண்டிருந்தான ்.

ஒர ு ஜனவர ி மாதத்த ு சாயங்கா ல வேளையில ் பிரான்ஸில ் அத ு நடந்தத ு. பாரிஸ ் நகரத ் தெர ு ஒன்றின ் பிளாட்பா ர ரெஸ்டாரண்டில ் கறுப்புக ் காப்பியில ் சர்க்கர ை க்யூப்களைப ் போட்ட ு ஸ்பூனில ் கலக்கிக ் கொண்டிருந்தபோதுதான ் அப ி அவளைக ் கவனித்தான ். அவள ் இயல்பா க வந்த ு அவன ் மேஜையின ் எதிர ் நாற்காலியில ் உட்கார்ந்தாள ். தென்னிந்தியப ் பெண ் மாதிர ி தோன்றினாள ். நேர்த்தியா ன க்ளாஸிகல ் முகம ். வாளிப்பா ன சந்த ன நிறக்கைகள ். உறுதியா ன நிமிர்ந் த மார்பகம ். ஆண்களால ் அதிகம ் உபயோகப்படுத்தப்படா த மாதிர ி புதுசாகத ் தெரிந்தாள ்.

சட்டென்ற ு அவன ் மனசில ் தோன்றியத ு. என ் மேஜையின ் எதிர ே ஒர ு தேவத ை தப்ப ு. பெண்ண ை தேவத ை என்றெல்லாம ் வர்ணிப்பத ு தட ை செய்யப்பட்டுள்ளத ு. உதவாக்கர ை வர்ணனைகள ் காதல ை நோக்கிச ் செல்லும ். காதல ் காட்ட ு மிராண்டித்தனம ் என்பத ு மைத்ராவின ் சித்தாந்தம ்.

காதல ் கதைகள ், கவிதைகள ் எழுதுவத ு கூடத ் தட ை செய்யப்பட்டுள்ளத ு. இப்போதெல்லாம ் கத ை, கவிதைகள ை கம்ப்யூட்டர்கள ் மட்டும ே எழுதுகின்ற ன. அல்ஜீப்ர ா ஈக்வேஷன ் மாதிர ி புரியா த கவிதைகள ். எதிரில ் இருப்பவள ் அசல ் கவித ை, நல் ல கவித ை, இயல்பா ன கவித ை எ ன அபிக்குத ் தோன்றியத ு. பெண்ணிடம ் இதயம ் வசப்படலாம ா, மைத்ராவின ் விதிகளுக்க ு முரணானதாயிற்ற ே? குழம்பினாள ்.

அவள ் ரோப ோ பேரரிடம ் ஸாண்ட்விச்சுக்கும ் லெமன ் டீக்கும ் ஆர்டர ் சொன்னாள ். பின ் தன ் ஹாண்ட்பேக்கிலிருந்த ு ஃப்ளாப்பியைப ் போட்ட ு, திரையில ் வந் த எதைய ோ பார்த்துக ் கொண்டிருந்தாள ். கதைய ோ, சினிமாவ ோ என்னவென்ற ு புரியவில்ல ை. இப்போதெல்லாம ் யார ் பத்ரிக்க ை, புத்தகமெல்லாம ் படிக்கிறார்கள ்? எல்லாம ே பிளாப்பியில ் வருகின்ற ன. பிளாப்பியைப ் பொருத்த ி கம்ப்யூட்டர ் திரையில ் எழுத்துக்களைப ் பார்த்த ு வாசிக் க வேண்டியதுதான ். சினிமாவ ா? டிவ ி விசிஆர ் எதற்க ு? அதெல்லாம ் பழங்காலத்த ு சமாச்சாரம ். இப்போத ு எல்லாம ே கம்ப்யூட்டர்தான ்.

கம்ப்யூட்டர ் திரையிலிருந்த ு தன ் பார்வைய ை விலக்க ி ஓரிருமுற ை அவனைப ் பார்த்தாள ். அவனுள ் நரம்புக்க ு நரம்ப ு மின ் அதிர்ச்ச ி ஏற்பட் ட மாதிர ி இருந்தத ு.

ஒட் ட கிராப ் வெட்டிக ் கொள்ளும ் நவீ ன இளம ் பெண்கள ் போலின்ற ி நீளமா க முட ி வைத்திருந்தாள ். சிகரெட ் வாசன ை வீசா த உடம்பும ், நிகோடின ் கற ை படியா த உதடுகளும ், கற ை படியா த பளிச ் பற்களுமாய ் சுத்தமா க இருந்தாள ். செயற்க ை உள்ளாடைகள ் ஏதுமின்ற ி திண்மையா ன உண்மையா ன மார்புகளுடன ் இருந்தாள ். காதுகளில ் பிளாட்டினம ் தொங்கட்டான்களும ், க ை விரல்களில ் பிளாட்டி ன மோதிரமும ் அணிந்திருந்தாள ். தற்செயலாகத ் தல ை நிமிர்ந்த ு அவனைப ் பார்த்தாள ். அவன ் தன்னைய ே குறுகுறுவென்ற ு பார்ப்பதைக ் கண்ட ு முகம ் சிவந்தாள ்.

அவளிடம ் பே ச வேண்டும ் போல ் அப ி உணர்ந்தான ். எந் த மொழியில ் பேசலாம ்?

" நீங்கள ் இந்தியர ா?" என்ற ு அப ி அவளிடம ் பிரெஞ்சில ் கேட்டான ்.

எதிர்பாரா த விதமா க இவன ் பேசியதால ் திடுக்கிட் ட அவள ்,

" ஆமாம ்.. நீங்கள ்" என்ற ு பதிலுக்குக ் கேட்டாள ்.

" நானும்தான ். தழிழன ்"

" தமிழ ்... தமிழர ா... நான ் கூ ட தமிழ்ப ் பெண்தான ்" என்ற ு அவள ் பரவசமானாள ்.

அவள ் பாரிஸில ் லூமியர ் சதுக்கத்தில ், வால்டேர ் மாளிகையின ் இருபத்த ு நான்காவத ு மாடியில ் தொழில ் நுட் ப உதவியாளராகப ் பண ி புரிகிறாள ். பிரான்ஸின ் கிழக்க ு எல்லையில ் ஸ்ட்ரர்ஸ்பர்க்கில ் இரண்ட ு ரூம ் அபார்ட்மெண்டில் ம ஒற்ற ை ஆளாய ் வசிக்கிறாள ். அபார்ட்மெண்டின ் நம்பரையும ், போனோவிஷன ் நம்பரையும ் சொன்னாள ்.

இரண்டொருதரம ் போனோவிஷனில ் பேசியபிறக ு அப ி அவள ் அபார்ட்மெண்டுக்குப ் போனான ்.

தனிமையில ், எக்குத்தப்பா ன நெருக்கத்தில ் அவர்கள ் பரஸ்பரம ் ஒருவரைப ் பற்ற ி மற்றவர ் தெரிந்த ு கொண்டார்கள ்.


கொஞ் ச நாட்கள ் தொட்ட ு, உராய்ந்த ு, பரஸ்ப ர பயங்கள ் விலகி ன பின ் ஒர ு நாள ் அவள ் அபார்ட்மெண்டுக்குப ் போனான ் அப ி. அவள ் வித்தியாசமா ன குதூகலத்துடன ் அவன ் எதிரில ் சி ல ஃபிளாப்பிகளைப ் போட்டுவிட்ட ு, அவன ் எதிரிலேய ே உடைகளைக ் களைந்தவாற ே குளிக்கப ் போனாள ்.

தாஸ்தாயெவ்ஸ்கியின ் கரமஸாவ ் சகோதரர்களின ் ( உளவியல ் நாவல்கள ் தட ை செய்யப்படவில்ல ை) இரண்டாவத ு அத்தியாயத்துக்குள ் அவன ் நுழைந்தபோத ு. அவள ் அரைகுற ை ஈ ர உடம்புடன ் பாத்ரூமிலிருந்த ு வெள ி வந்தாள ். அவனருகில ் நெருங்க ி நின்ற ு... மயக்கும ் வாசனையுடன ்,

" எங்க ே வைத்துக ் கொள்ளலாம ்? இங்கேயவ ா அல்லத ு உள ் ரூமில ா?"

" எத ை?"

" செக்ஸ ்"

" வாட ்?"

" என்னுடன ் செக்ஸ ் வைத்துக ் கொள் ள விரும்புகிறீர்கள ா? என்ற ு கேட்டேன ்."

" அதைவி ட மேலா ன ஒன்ற ை உன்னிடம ் வைத்துக ் கொள் ள விரும்புகிறேன ்."

" அப்பட ி என்றால ்?"

அதற்க ு அவன ் சொன் ன பதிலைக ் கேட்ட ு கதிகலங்கினாள ்.

" உன்னைக ் காதலிக் க விரும்புகிறேன ் பெண்ண ே!"

அவள ் கலவரத்துடன ் அந் த அறையில ் பொருத்தப்பட்டிருந் த மைக்ர ோ காமிராவைப ் பார்த்தாள ்.

அப ி அவளைத ் தரதரவென்ற ு மைத்ராவின ் மைக்ர ோ காமிராவின ் கண்ணுக்க ு அப்பால ் இழுத்துப ் போனான ்.

" அப ி இத ு எப்பட ி சாத்தியம ்?"

" ஏன ் சாத்தியமில்ல ை சுஷ ா? உன்ன ை நினைத்தான ே என்னுள ் பரவசம ் பொங்குகிறத ு. உனக்க ு?"

" எனக்கும்தான ்."

" அதன ் பெயர்தான ் காதல ்!"

" ஸ்டுப்பிட ்! அத ு ஆண்ட்ரோஜன ் - எஸ்ட்ரோஜன ் சமாச்சாரம ். பொங்குவத ு பரவசமில்ல ை. ஹார்மோன ். பெண்ணைப ் பார்த்தால ் ஆணுக்கும ் ஆணைப ் பார்த்தால ் பெண்ணுக்கும ் சுரப்பத ு ஹார்மோன ். காதல ் அல் ல."

" ஷிட ்! செக்ஸ ் என்பத ு ஒன ் பாத்ரூம ் சமாச்சாரம ் இல்ல ை. பெண ் என்பவள ் உபாத ை தீர்க்கும ் டாய்லெட்டும ் இல்ல ை. காதல ் இல்லா த செக்ஸ ் ஸாப்ட்வேர ் இல்லா த கம்ப்யூட்டருக்குச ் சமம ். புரிந்தத ா?"

அதற்குள ் மைக்ர ோ காமிராவின ் எல்லையைவிட்ட ு அவர்கள ் வெளியேற ி ரகசியம ் பேசினதற்க ு, விண ் வெள ி காண்டோரிலிருந்த ு ரேடியோவில ் கேள்வ ி வந்தத ு. செக்ஸ ் சமாச்சாரம ் என்பதால ் ஒதுங்கினதா க அப ி காரணம ் சொன்னான ். சுஷ ா புன்னகைத்தாள ்.

அதன ் பின்னர ் சி ல நாட்களில ் அவள ் புரிந்த ு கொண்டாள ்; அந்தத ் தவிப்ப ை அந் த அவஸ்தைய ை; அந் த பரவசத்த ை; அதன ் பேர ் காதல ்,

மைத்ரர்வின ் காண்டோர ் கழுகுக ் கண்களையும ், அறைக்க ு அற ை பொருத்தப்பட் ட ஹைடெக ் காமிராக்களையும ் மீற ி இருவரும ் காதலிக் க ஆரம்பித்தாயிற்ற ு.

உடனடியா க அடுத் த நடவடிக்கைகளையும ் எடுத்தா க வேண்டும ். சர்க்கார ் பிக்க ு ஒர ு நெதர்லாந்துக ் காரியைய ோ அல்லத ு சுஷாவுக்க ு ஓர ் ஆஸ்திரேலி ய ஆசாமியைய ோ அனுப்புவதற்குள ் இவர்கள ் கல்யாணம ் செய்த ு கொண்டுவி ட வேண்டும ். தாமதித்தால ் சிக்கல ் நேரும ். அதற்க ு ஓர ் அருமையா ன திட்டத்த ை அப ி தயாரித்திருந்தான ். அதற்காகவ ே சுஷாவ ை இங்க ு வரச ் சொல்லியிருந்தான ். தடிக்கழுத ை இன்னும ் வரவில்லைய ே.

அம்ப ு வடி வ ஸ்பேஸ ் பஸ ் வந்த ு நின்றத ு. நியூமாட்டிக ் கதவ ு வாய ் பிளந்த ு கொளள ் அலுமினி ய நாக்க ு மாதிர ி படிக்கட்ட ு வெளிய ே நீண்டத ு. தர ை தொட்டத ு. இரண்டொர ு பயணிகளுக்குப ் பின ் சுஷ ா இறங்கினாள ். அபியின ் மனச ு சந்தோஷக ் குற்றாலத்தில ் குளித்தத ு.

சுஷ ா அவன ் அருகில ் வந்தாள ். களைத்திருந்தாள ். அவன ் தோளைத ் தொட்ட ு தாமதத்துக்க ு மன்னிப்புக ் கேட்டாள ்.

" ஏத ோ முக்கியமா ன திட்டம ் என்றீர்கள ே, என் ன அத ு?"

" வ ா, சொல்கிறேன ்"

பக்கத்தில ் செயற்கைக ் குளம ். அதில ் மிதக்கும ் ரெஸ்ட்டாரண்ட ். ஆட்கள ் அதிகம ் இல்ல ை இங்க ே வந்த ு ரகசியம ் பேசுங்களேன ் என்ற ு கெஞ்சுகி ற மாதிர ி ஏகாந்தமா க இருந்தத ு.

ரெஸ்ட்டாரண்டின ் ஓர ் ஒதுக்குப்புறமா ன இடத்தில ் போய ் உட்கார்ந்த ு, கிட் ட வந் த ரோபோவ ை இரண்ட ு ப்ளேட ் காளான ் கட்லெட்டுக்கும ் சோய ா பீன்ஸ ் சூப்புக்கும ் ஆர்டர ் கொடுத்துத ் துரத்த ி விட்ட ு அப ி சுஷாவைப ் பார்த்தான ்.

பட்டுப ் பூச்சியின ் இறக்கையாய ் கண ் இமைகள ் படபடக் க, " என் ன விஷயம ்?" என்ற ு கேட்டாள ் சுஷ ா.

" நாம ் கல்யாணம ் செய்த ு கொள்ளப ் போகிறோம ். அதுவும ் அரசின ் ஒப்புதலுடன ்"

" எப்பட ி... எப்பட ி?"


" ஜன ன மரணப ் பிரிவில ் நான ் வேல ை செய்கிறேன ் இல்லைய ா? பக்கத்த ு சீட ் பிரேம ் பீட்டர்ஸ ் என்னிடம ் ஓட ி வந்த ு சொன்னான ். ஒர ு போலந்துக்கார ி செத்துவிட்டாள ். வயச ு இருபத்திநால ு. எனக்க ு ஒர ு யோசன ை தோன்றுகிறத ு என்றான ். என் ன யோசன ை என்ற ு கேட்டேன ். இவள ் எப்படியும ் செத்துப ் போய்விட்டாள ். இவள ் பெயரைப ் பதிந்தால ் என் ன, விட்டுத ் தொலைத்தால்தான ் என் ன? இவள ் பெயரைப ் பதியாமல ் விட்டுவிடுகிறேன ். உன ் காதலிய ை இவளா க மாற்றிவிட ு. இவள ் வெள்ளைக்கார ி என்பதால ் இவளோட ு ந ீ ஜோட ி சேர்வதில ் அரசுக்க ு எந் த ஆட்சேபனையும ் இராத ு!"

" நான ் யோசித்துப ் பார்த்தேன ். முடிவ ு செய்துவிட்டேன ்"

" என்னவென்ற ு?"

" அவள ் பெயர ை மரணப ் பட்டியலிலிருந்த ு நீக்க ி, திரும ண ஜோடிப ் பட்டியலில ் என ் பெயருக்க ு நேரா க அவள ் பெயரைப ் பதிவதற்க ு ஏற்பாட ு செய்த ு விட்டேன ்."

" அப்புறம ்?"

" உன ் விலாசத்தையும ் உன ் போனாவிஷன ் நம்பரையும ் அந்தப ் பெண்ணிடன ் பெயரோட ு கொடுத்துவிட்டேன ்."

" ஐயைய ோ!

" இன ி உன ் பெயர ் கிறிஸ்டின ா ஜான்ட ா. உனக்கும ் எனக்கும ் சர்க்காரிடமிருந்த ு கல்ணாயத்துக்கா ன அனுமத ி கிடைத்துவிடும ்"

" நான ் எப்பட ி கிறிஸ்டின ா ஜாண்ட ா ஆ க முடியும ்?"

" ஏன ் முடியாத ு?" தலைமுடிய ை ப்ளீச ் செய்த ு கொள ். கண்ணுக்க ு காண்டாக்ட ் லென்ஸ ் போட ு. பிளாஸ்டிக ் சர்ஜர ி மூலம ் தோலில ் உள் ள பிக்மெண்ட்களைத ் திருத்த ி வெள்ளைத ் தோளா க மாற்ற ு. கிறிஸ்டின ா ஜாண்ட ா தயார ்."

" எனக்க ு பயமா க இருக்கிறத ு"

" இதில ் பயப்ப ட ஒன்றும ் இல்ல ை"

பத்த ு நாட்கட் ள கழிந்த ன. சாயந்தரம ் வேலையிலிருந்த ு களைப்புடட் ன தன ் அபார்ட்மெண்டுக்குத ் திரும்பி ய அபியின ் மேஜையின ் மேல ் ஒர ு பேக்ஸ ் செய்த ி காத்திருந்தத ு.

" நல ் வாழ்த்துக்கள ்"

தங்களுக்கும ் கீழ்க்காணும ் பிரஜைக்கும ் திரும ண ஒப்பந்தத்துக்கா ன ஒப்புதல ் மைத்ராவின ் பெயரால ் வழங்கப்படுகிறத ு.

பெயர ் : கிறிஸ்டின ா ஜாண்ட ா
வயத ு : 24
தொழில ் : அண ு விஞ்ஞான ி
இருப்பிடம ் : வார்ச ா, போலந்த ு

தற்போதை ய விலாசம ் : ஸ்ட்ராஸ்பர்க ், பிரான்ஸ ்

இன்னும ் ஒர ு வாரத்தில ் மேற்பட ி பிரஜ ை தங்கள ் இருப்பிடத்துக்க ு அனுப்ப ி வைக்கப்படுவார ்.

- ஐசக ் துரான ி. இயக்குநர ்
( மைத்ரர்வின ் ஆணையின்பட ி)

சந்தோஷம ் தாங்காமல ் துள்ளிக ் குதித்தான ்.

அந் த வாரம ் முழுவதும ் போனோவிஷனில ் இருவரும ் மாற ி மாறிப ் பேசுவத ே தொழிலாகிப ் போனத ு. அவர்கள ் அலுவல க வேல ை கூ ட உ ப தொழிலாகிவிட்டத ு.

ஒன்பதாவத ு நாள ், விடியற்கால ை (0500) ஐந்த ு மண ி இருக்கும ். வாசலில ் யார ோ வந்த ு அழைப்ப ு மணிய ை அழுத்தினார்கள ்.

தூக்கக ் கலக்கத்துடன ் படுக்கையிலிருந்த ு எழுந்த ு உட்கார்ந்தான ் அப ி. ரிமோட ் கண்ட்ரோல ் ஸ்விட்ச ை அழுத்தினான ். வாசலில ் ஒர ு வெள்ளைக்கார ி நிற்பத ு திரையில ் தெரிந்தத ு.

குழப்பத்துடன ் வாசற்கதவைத ் திறந்தான ்.

இருபத ு வயசுக்குரி ய முகமும ் நாற்பத ு வயசுக்குரி ய பொதுக ் உடம்புமாய ் ஒர ு வெள்ளைக்கார ி.

" நீங்கள்தான ே மிஸ்டர ் அப ி...?"

" ஆமாம ்... நீங்கள ்?"

" ஆ!.. ந ீ ரொம் ப அழகா க இருக்கிறாய ். இந்தியன்தான ே? ந ீ எப்பட ி இருப்பாய ோ என்ற ு பயந்த ு கொண்ட ே வந்தேன ். நல் ல வேள ை தப்பித்தேன ். உன்ன ை எனக்க ு ரொம்பப ் பிடித்திருக்கிறத ு"

அபியின ் வயிற்றில ் அமிலம ் சுரந்தத ு.

" நீங்கள ் யாரென்ற ு சொல்லவில்லைய ே?"

" நான ் ஒர ு முட்டாள ். அவசரத்தில ் என்னைப ் பற்றிச ் சொல் ல மறந்துவிட்டேன ். என ் பெயர ் கிறிஸ்டின ா ஜாண்ட ா... என்ன ை உனக்க ு மனைவியாக்க ி இருக்கிறார்கள ்...."

சொல்லும்போத ே அவள ் முகம ் வெட்கத்தால ் சிவந்தத ு.

" ந ீ இறந்துவிட்டதா க அல்லவ ா சொன்னார்கள ்?"

கெக்கெக்க ே என்ற ு அபஸ்வரமாகச ் சிரித்தாள ்.

" அதையேன ் கேட்கிறாய ்? பக்கத்த ு பிளாட்டில ் கிறிஸ்டின ா ஃபாண்ட ா என்ற ு ஒருத்த ி செத்துப ் போய ் விட்டாள ். தவறுதலா க நான ் தான ் செத்துப ் போய்விட்டேன ் என்ற ு நினைத்துவிட்டார்கள ். நல் ல வேடிக்க ை. நான ் ஓர ் இந்தியனைக ் கட்டிக ் கொண்ட ு பிள்ள ை குட்ட ி பெ ற வேண்டும ் என்பத ு என ் வித ி."

" அப்படியானால ் சுஷ ா என் ன ஆனாள ்?"

" சுஷாவ ா.. ஓ... ஓர ் இந்தியப ் பெண ். அவள ் ஒர ு பைத்தியம ். நான்தான ் கிறிஸ்டின ா ஜாண்ட ா என்ற ு புலம்பிக ் கொண்டிருந்தாள ் பாவம ்."

" அவளுக்க ு என் ன ஆயிற்ற ு?" திகிலுடன ் கத்தினான ் அப ி.

" ஃபோர்ஜர ி குற்றம ் சாட்ட ி அவள ை அணுக்கதிரியக் க அறையில ் தள்ள ி லேசர ் கதிரைப ் பாய்ச்சிக ் கொன்றுவிட்டார்கள ்."

" ஐயய்ய ோ!"

" அதுமட்டுமன்ற ு. உயிருடன ் இருக்கும ் ஆளைய ே செத்துப ் போ ன மாதிர ி சொன் ன ஆளையும ் அபிஸ ் காராக்கிருகத்துக்க ு அனுப்பிவிட்டார்கள ். சுஷாவ ை கிறிஸ்டின ா ஜாண்டாவா க ஆக்கி ய தேசத்துரோகியையும ் தேடிக ் கொண்டிருக்கிறார்கள ்."

அப ி முகத்தில ் ரத்தமிழந்தான ்.

" சர ி, அந்தக ் கண்றாவியெல்லாம ் கிடக்கட்டும ். இந்த ா, என்னைக ் கட்ட ி அணைத்துக ் கொள ். முத்தமிட ு."

என்ற ு கூற ி அவனைக ் கெட்டியாகப ் பிடித்த ு அனைத்துக ் கொண்டாள ். அப ி மூச்சுத ் திணறினான ். அவள ை வெடுக்கென்ற ு உதறினான ்.

" என் ன ஆயிற்ற ு உனக்க ு? காளிதாசன ். கம்பன ் பிறந் த ஊர்க்காரனாயிற்ற ே. பெண்ண ை வெறுக்கலாம ா? என்னைத ் தொட ு. காளிதாசனைக ் கூப்பிட ு."

" முதலில ் நான ் போலிஸைக ் கூப்பிடப ் போகிறேன ்"

" ஏன ்?"

" சரணடைவதற்க ு"


நன்றி,
கனவுலக வாசியின்
நனவுக் குறிப்புகள்

-( புதி ய பார்வ ை
- ம ே 1995)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?