Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகர முதல எழுத்தெல்லாம்?

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2009 (12:14 IST)
ஆ‌ர்த‌ர ் ‌ ச ி. ‌ கிள‌ர்‌க ்
த‌மி‌ழி‌ல ் - நாகா‌ர்ஜூன‌ன ்

“நீங்கள ் வைப்பத ு கொஞ்சம ் வழக்கத்த ை மீறி ய வேண்டுகோள ்” என்றார ் டாக் ட வாக்னர ். இப்படிக ் கூறும்போத ு தமதா ன தன்னடக்கம ் பாராட்டத்தக்கத ு என்ற ு நம்பவும ் செய்தார ் அவர ். மேலும ் டாக்டர ் வாக்னர ் கூறினார ்:

“வரிசைகளைத ் தன்னியக்கமாகத ் தயாரிக்கும ் ஒர ு கம்ப்யூட்டர ை, உங்கள ் ஆங ் … பௌத் த மடாலயத்துக்க ு சப்ள ை செய் ய வேண்டும ் என்கிறீர்கள ். இந் த வகையிலா ன ஒர ு வேண்டுகோள ் வருவத ு நானறிந் த வரையில ் இதுவ ே முதல்முற ை. இதில ் மூக்க ை நுழைக் க விரும்பவில்ல ை. இருந்தாலும ் உங்கள ் மடாலயத்தில ் இப்படியா ன எந்திரத்துக்க ு என் ன உபயோகமிருக்கும ் என்பத ு புரியவில்ல ை எனக்க ு. அப்பட ி என் ன செய்யப்போகிறீர்களென்ற ு விளக் க முடியும ா?

“ அதற்குத்தான ் எங்கள ் மடாலயத்தின ் பெரி ய துறவ ி பணித்த ு நியூயார்க ் நகருக்க ு வந்தேன ்” என்றார ். தம ் பட்டாடைய ை சர ி படுத்திக்கொண் ட திபெத்தியத ் துறவ ி. நாணயமாற்றுக ் கணக்குகளைப ் போடப ் பயன்படுத்தி ய தம்முடை ய ஸ்லைட ் ரூலையும ் பக்கத்தில ் எடுத்துவைத்தார ். அந்தத ் துறவ ி.

“டாக்டர ், உங்கள ் ஐந்தாம ் மார்க ் கம்ப்யூட்டர ை எடுத்துக ் கொள்வோம ். பத்த ு இலக்கங்கள ் கொண் ட எண்கள ் வரையிலா ன சாதாரணக ் கணக்குகள ை அதனால ் போ ட முடிகிறதல்லவ ா! சற்ற ே வித்தியாசமானத ு எங்கள ் தேவ ை. எண்களுக்குப ் பதிலா க, பெயர்கள ் மீத ே ஆர்வம ் எங்களுக்க ு. எனவ ே, உங்கள ் கம்ப்யூட்டரின ் வெளியீட்ட ு ஸர்க்யூட்கள ை மாற் ற வேண்டும ். அதாவத ு எண ் வரிசைகளுக்குப ் பதிலா க, பெயர்கள ை உருவாக்க ி அச்சிடும ் வகையில ் அத ை மாற்றித்த ர வேண்டும ். அவ்வளவுதான ்” என்றார ் துறவ ி.

“புரியவில்லைய ே?”

“புரி ய வைக்கிறேன ் டாக்டர ். கடந் த மூன்ற ு நூற்றாண்டுகளா க இந்தத ் திட்டத்தில ் ஈடுபட்ட ு வருகிறோம ் நாங்கள ். சொல்லப ் போனால ், எங்கள ் மடாலயம ் தொடங்கி ய காலம ் முதல ே இத ு நடக்கிறத ு என்பேன ் …நான ் சொல்லப்போவத ு உங்களுடை ய சிந்தனைமுறைக்க ு சற்ற ே அந்நியமானத ு. எனவ ே திறந் த மனதுடன ் என ் விளக்கத்தைக ் கேட் க வேண்டும ் நீங்கள ்” என்றார ் துறவ ி.

“தயார ்” என்றார ் டாக்டர ் வாக்னர ்.

“சுலபமா க சொல்லிவிடலாம ் இத ை. கடவுளின ் எல்லாப ் பெயர்களின ் சாத்தியப்பாடுகளையும ் சேகரித்துப ் பட்டியல ் ஒன்ற ை நாங்கள ் உருவாக்க ி வருகிறோம ்” என்றார ் துறவ ி.
“ ஆ!”
அசரவில்ல ை துறவ ி. தொடர்ந்த ு கூறலானார ்: “ இந் த எல்லாப ் பெயர்களையும ் ஒவ்வொன்றா க எழுதிவிடலாம ். அதற்க ு நாங்கள ் வடிமைத்திருக்கி ற நூத ன அகரவரிச ை போதும ் என்ற ு கருதுகிறோம ்”.

“இந்தக ் காரியத்தைய ா மூன்ற ு நூற்றாண்டுகளா க செய்த ு வருகிறீர்கள ்?”

“ஆமாம ் டாக்டர ், இதைச ் செய்த ு முடிக் க சுமார ் பதினைந்தாயிரம ் ஆண்டுகள ் பிடிக்கும ் என்ற ு எதிர்பார்த்தோம ்.”
“ ஓ!”
கொஞ்சம ் அசந்துதான ் போயிருந்தார ் டாக்டர ் வாக்னர ்.

“புரிகிறத ு இப்போத ு எங்கள ் கம்ப்யூட்டரிகளில ் ஒன்ற ை நீங்கள ் கோருவத ு எதற்கா க என்ற ு. உங்கள ் திட்டத்தின ் நோக்கம ் தான ் என் ன என்ற ு தெரிந்துகொள்ளலாம ா?”

மடாலயத்துறவ ி ஒருகணம ் தயங்கினார ்.

தப்பா க ஏத ோ கேட்ட ு அவர ை எரிச்சலடையச ் செய்த ு விட்டோம ோ என்ற ு டாக்டர ் வாக்னருக்குத ் தோண்றியத ு. ஒருக்கால ் அப்படியிருந்தால ் துறிவியின ் பத ி‌ல ில ் அதற்கா ன சுவட ே தெரியவில்ல ை.

“டாக்டர ், ஒர ு சடங்க ு போ ல என்ற ு வைத்துக்கொள்ளுங்களேன ். ஆனால ், எங்கள ் நம்பிக்கையின ் அடிப்பட ை விஷயம ் இத ு. உலகின ் பெயரற் ற முதற்பொருளின ் கோடிகோடிப ் பெயர்களெல்லாம ் - கடவுள ், யெஹோவ ா, அல்ல ா என்ற ு எதையெடுத்தாலும ் - மனிதன ் வைத் த பெயர்களாகவ ே இருக்கின்ற ன. இதையொட்ட ி தத்துவார்த்தச ் சிக்கலொன்ற ு வந்துவிடுகிறத ு. அத ை நானிங்க ே விவாதிக் க விரும்பவில்ல ை. அத ே நேரம ் முதற்பொருளின ் பெயர்களில ் உண்மையிருந்தால ், அவையெல்லாம ் அகரவரிசையின ் எழுத்துக்களைக ் கூட்டிச ் சேர்த்தால ் வருகி ற எல்லாவிதமா ன சாத்தியப ் பாடுகளில ் அடங்கிவிடும ் என்ற ு கூறலாம ். எனவேதான ் அந்தப ் பெயர்கள ை ஒவ்வொன்றா க முறையாகப ் கூட்டிச ் சேர்த்த ு அவற்றின ் மொத்தப்பட்டியலைய ே தயாரித்த ு வருகிறோம ்”.

“ஓஅஅஅஅஅஅஅ அ முதலாகத ் தொடங்க ி, அகரவரிசையெல்லாம ் இறுத ி வர ை போகப்போகிறீர்கள ா… ….”

“ஆமாம ் …ஆனால ் இதற்கா க எங்கள ் நூத ன அகரவரிசையைப ் பயன்படுத்துகிறோம ். இவற்ற ை அச்சி ட உங்கள ் மின்னண ு டைப்ரைட்டர்களையும ் மாற்றியமைக் க வேண்டும ். அத ு சிற ு பிரச்சன ை. அவ்வளவுதான ். அதைவி ட சுவாரசியமா ன பிரச்ன ை ஒன்ற ு உண்ட ு - எழுத்துக்களைக ் கூட்டிச்சேர்க்கும ் போத ு வருகி ற அபத்தமா ன பெயர்கல ை நீக்கிவிடத ் தேவையா ன ஸர்க்யூட்டுகள ை வடிவமைக் க வேண்டும ் என்பதுதான ் அத ு. உதாரணமா க, எந் த ஓர ் எழ ு‌த ்தும ் மூன்று முறைக்கு மேல ் தொடர்ந்த ு வரக்கூடாத ு என் ற வித ி ஒன்ற ு இருக்கிறத ு.”

“மூன்ற ு முறைய ா? இரண்டுமுற ை என்பதுதான ே சர ி?”

மெலிதாகச ் சிரித்தார ் துறவ ி. “எங்கள ் மொழியில ் மூன்று முற ை என்பதே சர ி. எங்கள ் மொழ ி உங்களுக்குப ் புரியாத ு. புரிந்தாலும் கூ ட ஏன ் அப்பட ி என்ற ு உங்களுக்க ு விளக் க நீண் ட நேரம ் பிடிக்கும ்.”

“சர ி”. சட்டென்ற ு ஒப்புக்கொண்டார ் டாக்டர ் வாகன்ர ். மேல ே சொல்லுங்கள ்.

“தன்னியக்கமா க வரிசைகளைத ் தயாரிக் க வல் ல உங்கள ் கம்ப்யூட்டர ை எளிதா க இதற்க ு வேண்ட ி மாற்றிவிடலாம ். தேவையா ன அணைத்தொடர ை எழுத ி இயக்க ி விட்டால ், அத ு ஒவ்வொர ு முறையும ் எழுத்துக்களைக ் கூட்டிச்சேர்த்த ு, வேண்டாதவற்ற ை நீக்க ி, முடிவா க வரும ் பெயர்கள ை அச்சிடும ். ஆ க எங்களுக்குப ் பதினைந்தாயிரம ் ஆண்டுகள ் பிடிக்கக்கூடி ய வேலைய ை நீங்கள ் நூற ே நாட்களில ் செய்துவிடலாம ். இத ு எங்கள ் அதிர்ஷ்டம ் தான ் டாக்டர ்!”

மிகக் கீழ ே மன்ஹாட்டன ் தெருக்களிலிருந்த ு வந் த மெல்லி ய ஒலிகளைக ் கூடக ் கேட்டாரில்ல ை டாக்டர ் வாகன்ர ். அவர ் அப்போத ு சஞ்சரித்துக ் கொண்டிருந்தத ு வேறொர ு உலகத்தில ். அதில ் மனி த சஞ்சாரமற் ற இயற்கையின ் மலைகளைக ் கண்டார ். அங்க ே உச்ச ி மாடங்களில ் துறவிகள ் தலைமுறைகளாகப ் பணியாற்ற ி கொண்டிருந்தார்கள ். அர்த்தமற் ற சொற்களடங்கி ய தங்கள ் பட்டியல்களைப ் பொறுமையுடன ் தயாரித்துக ் கொண்டிருந்தார்கள ். மனி த எத்தனங்களில ் இத்தகை ய பித்தங்களுக்க ு எல்ல ை இருந்ததுண்ட ா என்ற ு ஒருகணம ் டாக்டர ் வாக்னருக்குத ் தோன்றியத ு.

அத ே நேரம ் இப்பட ி ஒர ு கேள்வ ி தமக்கிருப்பத ை ஒருபோதும ் துறவியிடம ் காட்டிக ் கொள ் ளக்கூடாத ு என்றும ் நினைத்தார ் அவர ். அவரைப ் பொறுத்தவர ை துறவ ி ஓர ு வாடிக்கையாளர ். வர்த்தகத்தில ் வாடிக்கையாளர ் சொல்வத ே சர ி அல்லவ ா!

“ஆம ். எங்கள ் ஐந்தாம ் மார்க ் கம்யூட்டர ை நீங்கள ் வேண்டுவத ு போலவ ே, பட்டியல ் அச்சிடும ் வகையில ் மாற்ற ி அமைத்துவிடலாம ் அதில ் சந்தேகம ே தேவையில்ல ை. அத ே நேரம ், எங்கள ் எந்திரத்த ை அங்க ே நிறுவிப ் பராமரிப்பதில ் பிரச்ன ை ஏற்படும ோ என்பத ே எனக்க ு அதிகக் கவல ை தருகிறத ு. ஐந்தாம ் மார்க ் போன் ற எந்திரத்த ை திபெத்துக்க ு எடுத்துச ் செல்வத ு அவ்வளவ ு எளிதா க இருக்குமென்ற ு தோன்றவில்ல ை!”

“ஏற்பாட ு செய்துவிடலாம ். கம்ப்யூட்டரின ் பகுதிகள ் சிறியவ ை. விமானத்தில ் கொண்டுபோய ் விடலாம ். இதற்காகத்தான ் உங்கள ் கம்ப்யூட்டரைத ் தேர்வ ு செய்தோம ். நீங்கள ் இந்திய ா வர ை கொண்ட ு வந்துவிட்டீர்கள ் என்றால ் அங்கிருந்த ு நாங்கள ் உதவலாம ்.”

“சர ி, எங்கள ் பொறியாளர் க‌ள ் இருவர ் அங்க ே வர வேண்டும ் என்கிறீர்கள ே.”

“எங்கள ் பொறியாளர்கள ் பணிய ை வெற்றிக்கரமாகச ் செய்து முடிப்பார்கள ் என்பதில ் எனக்க ு ஐயமில்ல ை.”

டாக்டர ் வாக்னர ் தம்முடை ய மேஜைக் காகிதத்தில ் குறிப்பா க ஏத ோ எழுதியவாற ே கூறினார ்:

“இன்னும ் இரண்ட ே விஷயங்கள ்.”

இந் த வாக்கியத்த ை டாக்டர ் வாக்னர ் கூற ி முடிப்பதற்குள்ளா க துறவியும ் ஒர ு காகிதத்த ை எடுத்த ு வைத்துவிட்டார ்.

“டாக்டர ், இத ோ ஆசி ய வங்கியில ் என ் கணக்கில ் உள் ள நிலுவைத் தொக ை குறித் த சான்றிதழ ்”.

“நன்ற ி. ஆ! இத ு போதும ் என்ற ு நினைக்கிறேன ். இன்னும ் ஒன்ற ு ரொம் ப சாதார ண விஷயம ் என்பதால ் கேட்கத ் தயக்கமா க இருக்கிறத ு. ஆனால ் முக்கியமா ன விஷயங்கள ் ப ல இப்படித்தான ் அடிக்கட ி சரிபார்க்கப்படாமல ் போகின்ற ன. கம்ப்யூட்டருக்க ு மின்சாரம ் வேண்டும ே, மலையுச்சியில ் அத ு உங்களுக்க ு எப்படிக ் கிடைக்கும ்?”

“நூற்றுப்பத்த ு வோல்ட ் மின்சாரம ், ஐம்பத ு கிலோவாட ் சக்த ி கொண் ட ஒர ு டீஸல ் ஜெனரேட்டர ் எங்களிடம ் இருக்கிறத ு. சுமார ் ஐந்தாண்டுகள ் முன்ப ு வந்தத ு. பிரார்த்தனைச ் சக்கரங்களைச ் சுற்றும ் மோட்டார்களுக்க ு மின்சாரம ் வழங்கத்தான ் அத ை நிறுவினோம ். டாக்டர ், ஆனாலும ் மடால ய வாழ்க்கைய ை அத ு ரொம்பவும ் சௌகர்யமாக்கிவிட்டத ு என்பேன ்”.

“ ஓ!” ஆமோதித் த டாக்டர ் வாக்னர ், இதுபற்ற ி நான ் யோசித்திருக்கவில்ல ை என்ற ு ஒப்புக ் கொண்டார ்.

2


கைப்பிடிச்சுவரிலிருந்த ு பார்த்தால ் உள்ளங்கால ் பின்புறத்தில ் வியர்த்த ு உச்சந்தல ை கிறுகிறுத்துக ் குப்பு ற விழும ் உணர்வ ு. ஆனால ் பார்த்துப ் பார்த்துப ் பழகிவிடும ். மூன்றுமாதம ் பார்த் த பிறக ு இரண்டாயிரம ் அட ி கீழ ே பாதாளமாய்ப ் போகும ் அடிவாரமும ் பள்ளத்தாக்கில ் தூரமாயிருந் த சதுரங்கப்பலக ை வயல்களும ் ஜார்ஜுக்க ு இனியும ் விநோதமாகத ் தெரியவில்ல ை. காற்றடித்த ு வழவழப்பாக்கி ய பாறைக்கற்கள ் மீத ு சாய்ந்த ு, பெயரறியவும ் தான ் முயலா த அந் த தூ ர மலைத ் தொடர ை மனச்சோர்வுடன ் நோக்கினான ் ஜார்ஜ ்.

தனக்க ு நேர்ந்ததிலேய ே அதிகப ் பித்துப்பிடித் த பண ் இதுவாகத ் தானிருக்கும ் என்ற ு எண்ணினான ் அவன ். “ஷாங்ர ி- ல ா- திட்டம ்” என்ற ு கம்ப்யூட்டர ் பரிசோதன ை அறையில ் எந் த மடையன ோ இதற்குப ் பெயர் வேற ு சூட்டிவிட்டிருந்தான ்.

‘ஷாங்ர ி- ல ா என்றால ் ந ீ நினைப்பத ு போ ல சொர்க்கமில்லையப்ப ா!

கடந் த சி ல வாரங்களா க ஐந்தாம ் மார்க ் கம்ப்யூட்டர ் காமாசோமாவென்ற ு பெயர்கள ை ஹெக்டேர ் கணக்கில ் அச்சடித்துக ் கொண்டிருந்தத ு. தனக்க ே உரித்தா ன பொறுமையுடன ் எழுத்துக்கள ் ஒவ்வொன்றா க விடாப்பிடியாகக ் கூட்டிச ் சேர்த்த ு, பெயர்கள ் சரிய ா தவற ா பார்த்த ு, ஒவ்வொர ு சொற்றொடருக்குப ் போய்க்கொண்டிருந்தது கம்ப்யூட்டர ். இப்பட ி மின்னண ு டைப்ரைட்டர்கள ் வெளித்தள்ளி ய காகிதக்கற்றைகளைக ் கவனமா க வெட்ட ி, தங்கள ் தடித் த புத்தகங்களில ் ஒட்டிக ் கொண்டிருந்தார்கள ் சிஷ்யத்துறவிகள ்.

எல்லாம ே கடவுள ் அருளால ் இன்னும ் ஒருவாரத்தில ் முடிந்துவிடும ் என் ற எண்ணம ் ஆசுவாசத்த ை கொடுத்தத ு. ஏத ோ புரியா த கணக்குகளைப ் போட் ட துறவிகள ், இந் த அளவ ு எழுத்துக்களுடன ் நிறுத்திவிடலாம ். இன ி போகத ் தேவையில்ல ை என்ற ு தீர்மானித்திருந்தார்கள ் அப்பட ி என் ன கணக்க ு என்பதும ் ஜார்ஜுக்குப ் புரியவில்ல ை. ஒருவேள ை கணக்கின ் இலக்க ு மாறிவிட்டால ்? அச்சுத்திட்டம ் க ி. ப ி.2060 வர ை நீடிக்கும ் என்ற ு பெரி ய துறவ ி அறிவித்த ு விட்டால ்? இப்பட ி மிரட்டலா ன ஒர ு கொடுங்கனவ ு அவ்வப்போத ு வந்த ு கொண்டிருந்தத ு ஜார்ஜுக்க ு.

சக ் இறங்க ி வந்த ு கைப்பிடிச்சுவர ் அருக ே ஜார்ஜுடன ் நின் ற போத ு பெரும ் மரக்கதவ ு சப்தமாய்க ் காற்றில ் சாத்திக ் கொண்டத ு. சக ் அப்போத ு பிடித்துக ் கொண்டிருந் த சுருட்ட ு காரணம ் துறவிகளுக்க ு அவனையும ் பிடித்துப்போய ் விட்டிருந்தத ு. வாழ்வின ் இத்தகை ய எல்லாச ் சிற்றின்பங்களையும ் ஏன ் பெரும்பாலா ன பேரின்பங்களையும ் கூ ட அனுபவிக்கத ் தயாராகவ ே தெரிந்தார்கள ் துறவிகள ். இந்தக ் கம்ப்யூட்டர ் ஈடுபட்டிருந்தாலும ் மற் ற விஷயங்களில ் அவர்கள ் தெளிவாகவ ே இருந்தார்கள ். அங்கிருந்த ு அத ோ கீழ ே தெரிகி ற அடிவாரக ் கிராமங்களுக்க ு அடிக்கட ி அவர்களில ் சிலர ் போய ் வருவதிலிருந்த ு அப்பட ி ஒன்றும ் பசுங்கன்றுகள ் அல்லர ் என்பதும ் ஜார்ஜுக்குப ் புரிந்திருந்தத ு.

“ஜார்ஜ ், ஆபத்த ு வரலாம ். ஒர ு விஷயம ்” என்றான ் சக ் அவசரமா க.

“என் ன, கம்ப்யூட்டர ் ரிப்பேராக ி விட்டத ா?” என்ற ு கேட்டான ் ஜார்ஜ ். அவன ் எதிர்நோக்கி ய மி க மோசமா ன சாத்தியப்பாட ு இத ு. அப்படியானால ் அவர்கள ் திரும்புவத ு தாமதமாகப ் போகிறத ு. அதைவிடக ் கொடும ை இருக் க முடியாத ு! இப்போதுள் ள நிலைக்க ு ஒர ு சாதார ண ட ி. வ ி விளம்பரத்தைப ் பார்ப்பத ே சொர்க்கம ் போலத ் தோன்றியத ு ஜார்ஜுக்க ு. சொந் த ஊருடன ் ஒர ு த ொ டர்பாவத ு மிஞ்சியிருக்கும ் …

“அப்பட ி ஏதுமில்ல ை.”

கைப்பிடிச்சுவரில ் நன்றா க அமர்ந்தான ் சக ். அப்பட ி உட்காருவத ு வழக்கமில்ல ை அவனுக்க ு. அங்கிருந்த ு பார்க்கும ் போத ு கீழ ே அடிவாரம ் வர ை தெரிந்த ு ஏற்படும ் கிறுகிறுப்பும ் பயமும ் போய்விட்டனவ ா என் ன?

“இந் த பண ி எதற்கா க என்பதைக ் கண்டுபிடித்த ு விட்டேன ்.”

“என் ன உளறுகிறாய ்? ஏற்கனவ ே தெரிந்துதான ே அத ு.”


“துறவிகள ் என் ன செய்கிறார்கள ், எப்படிச ் செய்கிறார்கள ் என்பவ ை நாம ் அறிந்தத ு. ஏன ் என்பத ு நாம ் அறியாதத ு. அதில்தான ் இருக்கிறத ு நிஜமா ன பித்த ு!”

“புதிதா க ந ீ தெரிந்துக்கொண்டத ு என் ன?”

“பெரி ய துறவ ி - அவராகவ ே என்னிடம ் கூறிவிட்டார ். வழக்கமா க கம்ப்யூட்டர ் அறைக்க ு மதியம ் வருகிறார ் அல்லவ ா … இன்ற ு மதியம ் வந்தபோத ு அதி க ஆர்வத்துடன ் தென்பட்டார ். வாய ே திறக்கா த அவர ், இதைவி ட அதி க ஆர்வம ் காட்டப்போவதில்ல ை என்ற ு தோன்றியத ு. பண ி இறுதிச்சுற்றுக்க ு வந்தாயிற்ற ு என்ற ு தெரிவித்தேன ். அதற்குப ் பதிலா க, எதற்கா க இந்தப்பண ி என்ற ு உங்களுக்குத ் தோன்றவ ே இல்லைய ா என்ற ு தம்முடை ய மழல ை ஆங்கிலத்தில ் என்னிடம ் கேட்டார ். ஆமாம ், தோன்றிக ் கொண்டேயிருக்கிறத ு அந்தக ் கேள்வ ி என்ற ு கூறினேன ்.”

“பதிலென் ன சொன்னார ்?”

“அதாவத ு கடவுளின ் எல்லாப ் பெயர்களும ் சுமார ் தொள்ளாயிரம ் கோட ி வரும ். அவற்றையெல்லாம ் ஒர ு பட்டியலில ் சேர்த்துவிட்டால ், கடவுளின ் நோக்கம ் என்பத ு நிறைவேறிவிடும ். அதாவத ு, மனி த இனம ், தான ் படைக்கப்பட்டதன ் நோக்கத்த ை நிறைவேற்றிவிடும ். அதற்குப்பிறகும ் வாழ்க்கையைத ் தொடர்வத ு சரியில்ல ை. அத ு நிஜத்தில ் கடவுளைச ் சபிப்பத ு போலாகிவிடும ் என்றார ்.”

“அப்போத ு நாம ் என்னதான ் செய் ய வேண்டும ்? தற்கொல ை செய்த ு கொள் ள வேண்டும ா?”

“அதற்க ு அவசியமிருக்காத ு. பட்டியல ் முடிந்தவுடன ் கடவுள ே தலையிட்ட ு எல்லாவற்றையும ் முடித்துவைப்பார ். அவ்வளவுதான ்.”

“அதாவத ு …உலகம ் முடிந்த ு விடும ா!”

சற்ற ே பதற்றத்துடன ் சிரித்தான ் சக ்.

“இதைத்தான ் நானும ் பெரி ய துறவியிடம ் கேட்டேன ். வகுப்பில ் முட்டாள ் மாணவன ் ஒருவன ை ஆசிரியர ் முறைப்பத ு போ ல என்னைப ் பார்த்தார ். கொஞ்சம ் கிறுகுத்தனமானவும ் இருந்தத ு அவர ் பார்வ ை. அத ு ஒன்றும ் அப்பட ி அற்பமா ன விஷயமல் ல என்றார ்.”

ஜார்ஜ ் ஒருகணம ் யோசித்தான ். எல்லாம ே கடவுள ் அருளால ் இன்னும ் ஒர ு வாரத்தில ் முடிந்த ு விடும ா?

“அதனால ் நமக்கென் ன? அத ு அவர்களுடை ய பார்வ ை. நம்பிக்க ை என்ற ு விட்டுவி ட வேண்டியதுதான ். ஒருவி த பித்துப்பிடித்துதான ் இப்படிச ் செய்கிறார்கள ் என்பத ு நமக்க ு ஏற்கனவ ே தெரிந் த விஷ்யம ் தான ே?”

“சும்ம ா உளறாத ே. பட்டியல ் முடியும ் போத ு அவர்கள ் எதிர்பார்ப்பத ு போ ல ஒன்றும ் நடக்கவில்லையென்றால ் கம்ப்யூட்டர ் சரியில்ல ை என் ற பழ ி நம்மீத ு விழலாம ். நிலம ை மோசமாகலாம ். இத ு எங்க ே போய ் முடியும ் என்ற ு எனக்க ு புரியவில்ல ை” என்றான ் சக ்.

“சரிதான ். ஆனால ் இன்னொர ு சாத்தியமும ் இருக்கிறத ு. தங்கள ் கணக்கில ் தான ் தவற ு இருக்கிறத ு என்றும ் அவர்கள ் நம்பலாம ். இப்படித்தான ் … லூய்ஸியான ா மாநிலத்தில ் ஒர ு மதப்பிரசாரகர ் வரும ் ஞாயிற்றுக்கிழம ை உலகம ் முடிந்துவிடும ் என்ற ு சொல் ல, பலர ் அத ை நம்ப ி தங்கள ் வீட ு, கார்களைக்கூ ட விற்றுவிட்டார்கள ். பிறக ு அப்படியொன்றும ் நடக்கவில்ல ை என் ற போதும ் அவர்கள ் கோபிக் க வில்ல ை. தங்கள ் நம்பிக்கைய ை இழக்கவில்ல ை. பிரசாரகரின ் கணக்கில்தான ் தவற ு என்றெண்ண ி விட்ட ு விட்டார்கள ். அதையும ் பார்த்தேன ். என்றான ் ஜார்ஜ ்.

“ஜார்ஜ ்! நாமிருக்கும ் இடம ் ஒன்றும ் லூய்ஸியான ா அல் ல. மேலும ் இங்க ே நம ் இரண்ட ு பேர ் தவி ர, இருப்பவர்கள ் எல்லோரும ே துவறவிகள ் என்பத ு உனக்க ு உறைக்கவில்லைய ா! எனவ ே நாம ் மாட்டிக ் கொள்ளப்போவத ு நிச்சயம ். மேலும ் பெரி ய துறவியின ் வாழ்க்க ை லட்சியம ் இத ு. இத ு தோல்வ ி அடைந்தால ் இந் த நூற்றுக்கணக்கா ன சிஷ்யர்களுக்குப ் போகம ் வந்த ு அவர்மேல ் பாய்வார்கள ். அதைக ் காணச்சகிக்காத ு. எனவ ே பண ி முடியும்போத ு இங்க ே நாம ் இருக்கக்கூடாத ு” என்றான ் சக ்.

“போ க வேண்டும ் என்ற ு எனக்கும ் ப ல வாரங்களா க எண்ணம்தான ். ஆனால ் ஒப்பந்தம ் முடிந்த ு நாம ் செல்வதற்க ு விமானம ் வரும ் வரையில ் என் ன செய் ய முடியும ா!”

சக ் ஒருகணம ் யோச ி‌த ்த ு, “ ஒர ு சத ி செய்துவி ட வேண்டியதுதான ்” என்றான ் தீர்மானமா க.

“முட்டாள்தனமாகப ் பிதற்றாத ே. சத ி அம்பலமாக ி பண ி நின்றுபோய ் விட்டால ் அப்போத ே ஒழிந்தோம ் நாம ்.”

“அப்படியில்ல ை! பார ், கம்ப்யூட்டர ் தினம ் இருபத்துநான்க ு மணிநேரம ் பண ி செய்தால ் இன்னும ் நால ு நாளில ் பண ி முடியும ். ஆனால ் விமானம ் வருவதற்க ோ ஒர ு வாரம ் இருக்கிறத ு. எனவ ே, கம்ப்யூட்டரின ் சி ல பாகங்கள ை மாற் ற வேண்டும ். என்ற ு சொல்ல ி இரண்ட ு நாட்கள ் அத ை நிறுத்திவைப்போம ். நிதானமா க அதைச ் செய்த ு முடிப்போம ். அப்படிச ் செய்தால ், கம்ப்யூட்டர ் கடைசிப்பட்டியல ை அச்சிடும்போத ு நாம ் விமா ன தளத்துக்குச ் சென்ற ு விடலாம ் சரிதான ே …”

“சரிதான ், ஆனால ் ஒப்பந்தப்பண ி முடிவதற்க ு முன்பாகப ் போவத ு என் ற காரியத்த ை நான ் இதுவர ை செய்ததில்ல ை.”

“அப்போத ு நாம ் இங்க ே மாட்டிக ் கொள் ள வேண்டியத ு தான ்”. சிரித்தான ் சக ்.

“பணிமுடிக்கும ் முன்பா க வெளியேறுவத ு எனக்குப ் பிடிக்கவில்ல ல. ஏன ் போகிறோம ் என்ற ு அவர்களுக்கும ் சந்தேகம ் வரும ். என்றாலும ் சர ி, வேறு வழியில்ல ை. ந ீ சொல்வத ு போலவ ே செய்யலாம ். என் ன ஆகிறத ு பார்க்கலாம ்!”

3


சரியா க ஒர ு வாரத்துக்குப ் பிறக ு மட்டக்குதிரைகளில ் அமர்ந்த ு மலைப்பாதையில ் இறங்க ி கொண்டிருந்தார்கள ் இருவரும ்.

“இப்பட ி அவர்கள ை விட்டுவிட்டுப ் போவத ு பிடிக்கவில்லைதான ். ஒருவேள ை பயந்த ு ஓடுகிறோம ் என்ற ு நினைக்கிறாய ா என் ன? அங்க ே அவர்கள ை நினைத்தால ் பரிதாபமா க இருக்கிறத ு எனக்க ு. தாங்கள ் ஏமாற்றப்பட்ட ு‌வ ிட்டோம ் என்ற ு அவர்கள ் உணரும்போத ு அங்க ே இருக் க நானும ் விரும்பவில்ல ை. பெரியதுறவ ி இத ை எப்பட ி எடுத்துக்கொள்வார ் என்பதும ் புரியவில்ல ை” என்றான ் ஜார்ஜ ்.

“விட்டுவிட்ட ு ஓடுகிறோம ் என்பத ு அவருக்குத ் தெரிந்துவிட்டத ு என்ற ு விட ை பெறும்போத ு உணர்ந்தேன ். ஆனால ் அவர ் அதைப ் பற்றிக ் கவலைப்பட்டதாகத ் தெரியவில்ல ை. கம்ப்யூட்டர ் ஒழுங்கா க ஓடுகிறத ு. பண ி முடிந்துவிடும ் என்ற ு புரிந்ததால ் இருக்கலாம ். பண ி முடிந் த பிறக ு அதற்குப ் பிறக ு என்ற ு அவரைப ் பொறுத் த வரையில ் ஏதுமில்ல ை அல்லவ ா” என்ற ு பதில ் கூறினான ் சக ்.

மட்டக்குதிரையில ் அமர்ந்தவாற ே ஜார்ஜ ் திரும்ப ி அந் த மலைப்பாதையைப ் பார்த்தான ். மடாலயத்தைக ் கடைச ி முறையாகப ் பார்க்கும ் இடமும ் அதுதான ். தாழ்ந்தும ் சாய்ந்துமிருந் த கட்டிடங்கள ் மங்கி ய மாலைக்கதிரொளியில ் நிழலாடி ன. பெருங்கப்பலொன்றின ் பக்கத்துவாரங்கள ் வழிய ே தெரிவதுபோ ல ஆங்காங்க ே மின்னியத ு கட்டிடங்களின ் இடைய ே. மின்விளக்குகள ். ஐந்தாம ் மார்க ் கம்ப்யூட்டரின ் அத ே ஸர்க்யூட்டில ் இணைந் த மின்விளக்குகள ் … விளக்கொள ி இன்னும ் எவ்வளவ ு நேரம ் என் ற ஒருகணம ் யோசித்தான ் ஜார்ஜ ். பெயர்கள ் அச்சாவத ு முடிந்த ு துறவிகளுக்க ு ஏற்படப்போகும ் அதிருப்தியில ், கோபத்தில ், கம்ப்யூட்டர ை உடைத்த ு நொறுக்குவார்கள ா, இல்ல ை தரையில ் அமர்ந்த ு மீண்டும ் தங்கள ் கணக்குகளைப ் போடத ் தொடங்க ி விடுவார்கள ா?

மலைக்குமேல ் இப்போத ு என் ன நடக்கும ் என்ற ு துல்லியமாகத ் தெரிந்தத ு அவனுக்க ு. பட்டாட ை அணிந்த ு பீடத்தில ் அமர்ந்த ு பெரி ய துறவியும ் சீனியர ் துறவிகளும ் சிஷ்யர்கள ் கொண்டுவரும ் அச்சடித் த பட்டியல்கள ை வைத்துப ் பரிசோதன ை செய்த ு கொண்டிருப்பார்கள ். பெயர்கள ை தடித்தட ி புத்தகங்களில ் ஒட்டிக்கொண்டிருப்பார்கள ். வாய்திறக்கப ் போவதில்ல ை யாரும ். விநாடிக்க ு ஆயிரக்கணக்கா ன கணக்குகளைப ் போடும ் கம்ப்யூட்டரின ் எந்திரச்சாவிகள ் காகிதத்தில ் மோத ி அச்சேறும ் சடச ட சப்தம ் தவி ர வேறில்ல ை கேட் க. முடிவற் ற மழைபோ ல ஒர ே சப்தம ் மட்டும ே மூன்றுமாதம ் கேட்டால ் யாருக்குத்தான ் பித்துப ் பிடிக்காத ு என்ற ு நினைத்தான ் ஜார்ஜ ்.

“ ஓ, இத ோ விமானம ். ஒர ு பெண்ணைப ் போ ல என் ன அழக ு!” என்ற ு பள்ளத்தாக்கில ் சுட்டிக ் காட்டினான ் சக ்.

அழகாகத்தான ் தெரிந்தத ு. அந் த பழை ய டிச ி - மூன்ற ு இலக் க விமானம ். வெள்ளிச்சிலுவையொத் த ஓடுபாதையின ் எல்லையில ் நின்றிருந்தத ு. இன்னும ் இரண்டு மண ி நேரத்தில ் அவர்கள ் இருவரையும ் தூக்கிச ் செல் ல வந்திருக்கிறத ு. சுதந்திரத்த ை நோக்கி ய பயணம ். அப்பாட ா தப்பித்தோம ். இன ி இந்தப ் பித்தமில்ல ை நமக்க ு என்ற ு எண்ணிக ் கொண்டான ் ஜார்ஜ ். அந் த எண்ணம ், நல் ல சரக்க ு தொண்டையில ் சட்டென்ற ு இறங்குவத ு போ ல ருசித்தத ு. மட்டக்குதிர ை மெதுவாகக ் கீழ ே செல்லச்செல் ல, அந் த எண்ணத்தைய ே அசைபோட்ட ா‌ன ் ஜார்ஜ ்.

இமயமலையின ் துல்லி ய இருள ் அவர்கள ை விரைந்த ு அணைத்துக ் கொண்டத ு. இந்தப்பகுத ி மற் ற சாலைகளுக்க ு இத ு பரவாயில்ல ை. குதிர ை வேகம ் குறையில்ல ை. கையில ் டார்ச்சும ் உண்ட ு. போகும ் வழியில ் பிரச்சன ை ஏதுமில்ல ை. கடுங்குளிரால ் கொஞ்சம ் அசௌகர்யம ். அவ்வளவுதான ். மேல ே நிர்மலமா க வானம ். ஒளிர்கி ற, பழக் க மிக் க நட்சத்திரங்கள ். மழ ை அபாயம ் ஏதுமில்ல ை என்பதால ் விமானம ் சிக்கலின்றிக ் கிளம்பிவிடும ். ஜார்ஜுக்க ு இருந் த ஒர ே கவலையும ் போய்விட்டத ு.

மெலிதா க ஒர ு பாட்டுப ் பாடத ் தொடங்க ி பிறக ு நிறுத்திவிட்டான ் அவன ். வெள்ளைத்துண ி மூடி ய பேய்கள ் போலச ் சுடர்விட் ட பெரும ் மலைத்தொடர ். பாடும ் உற்சாகத்த ை ஏன ோ அத ு ஊக்குவிக்கவில்ல ை. கைக்கடிகாரத்த ை பார்த்தான ் ஜார்ஜ ்.

“ இன்னும ் ஒருமண ி நேரத்தில ் அங்க ு போய்விடலாம ் என்றான ், பின்னால ் வந்த ு கொண்டிருந் த சக்கிடம ். பிறக ு யோசித்துக ் கூறினான ் : கம்ப்யூட்டரும ் பண ி முடித்திருக்கும ். அந் த நேரம ் வந்துவிட்டத ு”.

சக ் பதிலேதும ் பேசவில்ல ை. ஜார்ஜ ் குதிரையில ் இருந்தவாற ே திரும்ப ி சக்கின ் முகத்தைப ் பார்த்தான ். வான்நோக்க ி வெள்ள ை நீள்வட்டமாகத ் தெரிந்தத ு முகம ்.

“பார ்!” முணுமுணுத்தான ் சக ்.

எந்தச ் செயலுக்கும ் கடைசிமுற ை என்பத ு உண்டல்லவ ா … ஜார்ஜும ் வான்நோக்கித ் திரும்பினான ். தலைக்க ு மேல ே சலனமின்ற ி அணைந்த ு போய்க ் கொண்டிருந்த ன நட்சத்திரங்கள ்.

ந‌ன்‌ற ி - பவள‌க்கொட ி
இருமா த இத‌ழ ்
நவ‌ம்ப‌ர ் - டிச‌ம்ப‌ர ் - 2007
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

Show comments