அனைவரும் வாக்களிக்களியுங்கள்: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட வீடியோ!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (19:19 IST)
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் தங்களது பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்
 
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அதிகாரம். அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம்
 
அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை, அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கவேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள், சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள். இவ்வாறு அந்த வீடியோவில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் அப்பா ஆகும் அட்லி!... வெளியான கியூட் போட்டோஸ்.... பிரபலங்கள் வாழ்த்து!..

போடுங்க.. சீக்கிரம் போடுங்க.. விஷால், சுந்தர் சியை அவசரப்படுத்திய இசையமைப்பாளர்.. வைரல் வீடியோ..!

பிஆருக்கு 40 லட்சமா? திவ்யா வெற்றிக்கு பின்னாடி இருக்கும் ரகசியம்

அடுத்த SK நான்தான்! போகும் போது இப்படியொரு bomb-ஆ? கடுப்பேத்திய திவாகர்

திடீரென கேரளா சென்ற ரஜினிகாந்த்.. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் என்ன நடக்குது?

அடுத்த கட்டுரையில்
Show comments