Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் பூனைக்குட்டியுடன் ஷபானாவின் க்யூட் புகைப்படம்: இணையத்தில் வைரல்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:26 IST)
கையில் பூனைக்குட்டியுடன் ஷபானாவின் க்யூட் புகைப்படம்
பெண்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் மிகவும் விருப்பத்துடன் பார்க்கும் தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. கார்த்திக் மற்றும் ஷபானா முன்னணி  முன்னணி கேரக்டர்களில் நடித்து வரும் இந்த சீரியல் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் செம்பருத்தி நாயகி நடிகை ஷபானா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டான மற்றும் அழகான புகைப்படங்களை பதிவு செய்து தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறார்
 
அதன்படி சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கையில் பூனையுடன் காரில் இருந்து இறங்கி வரும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ஷபானாவின் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments