Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டினி கிடப்பேன் ஆனால் செக்ஸ் இல்லாமல் வாழ முடியாது - ஐயோ..சமந்தாவா இப்படி?

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (13:00 IST)
உணவை விட எனக்கு உடலுறவே முக்கியம் என தைரியமான பதிலை கூறி நடிகை சமந்தா பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார்.


 

 
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது ஒரு காதல் திருமணம் ஆகும். தற்போது அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஜெ.எஃப். டபிள்யூ என்ற ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது உணவா? உடலுறவா?  எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, கொஞ்சமும் தயங்காமல், நான் பட்டினி கூட கிடப்பேன். ஆனால், செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என பதில் கூறி அசர வைத்தார்.


 

 
இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்