கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ் லீடிங் உடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (07:30 IST)
கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ் லீடிங் உடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடரும் என்பதும் இந்த போட்டியில் இந்திய தற்போது 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்..

அத பத்தி நான் பேச விரும்பல!.. பிரதமர் பொங்கல் விழாவில் எஸ்கேப் ஆன SK!...

‘ஜனநாயகன்; மட்டுமல்ல, விஜய்யின் இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு.. தாணு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments