Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (07:15 IST)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் கூறிய பல போட்டியாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் நேற்றைய  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
இசைவாணி
ராஜூ ஜெயமோகன்
மதுமிதா
அபிஷேக் ராஜன்
நமிதா மாரிமுத்து
பிரியங்கா
அபினய்
சின்னப்பொண்ணு
பவானி ரெட்டி
நதியா சங்
வருண்
இயக்கி பெர்ரி
இமான் அண்ணாச்சி
ஸ்ருதி பெரியசாமி
அக்சரா ரெட்டி
தாமிரா செல்வி
சிபி சந்திரன்
நிரூப் நந்தகுமார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments