Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அப்பவே அப்படி தான்... ரகசியத்தை கூறிய நடிகை சினேகா!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (17:21 IST)
நடிகை சினேகா விஜயுடன் நடித்த அனுபவங்களை குறித்து அண்மையில் பகிர்ந்துக்கொண்டார். 
 
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா. விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் விஜய் இப்போ மட்டும் இல்ல நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியான மனிதர் தான். 
 
அவர் எப்போதும் பந்தா காட்டாமல் நடந்துகொள்வது தான் அவரது தனி சுபாவம். கேமரா ஆன் ஆனதும் வேற விஜய் பின்னர்  ஆப் ஆனதும் பவ்யமான மனுஷன் அவர். ஒரு கலகலப்பான காமெடி காட்சியில் நடித்தாலும் கேமரா ஆப் ஆனதும் அமைதியாக மாறிடுவார். என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments