பிடிச்சிருக்கு நிச்சயம் பிடிக்கும் - இயக்குநர் கனகு

வீ.கே. சுந்தர்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2007 (11:50 IST)
ஒன்றின ் மீத ு ஆச ை வந்துவிட்டால ே அத ை அடையும ் திறம ை வந்த ு விட்டத ு என்ற ு அர்த்தம ். இந் த வெளிநாட்டுப ் பழமொழ ி யாருக்குப ் பொருந்துகிறத ோ இல்லைய ோ பிடிச்சிருக்க ு இயக்குநர ் கனகுக்குப ் பொருந்தும ்.

தூத்துக்குடியில ் கல்லூரியில ் படித்துக ் கொண்டிருந்தபோத ு மேட ை நாடகங்கள ் அரங்கேற்றி ய அனுபவம ்... சினிம ா ஆச ை துளிர்க் க வைத்தத ு. அந் த ஆசையின ் பயணம ் வெங்கடேஷ ், லிங்குசாம ி ஆகியோரிடம ் உதவ ி இயக்குநர ் அனுபவமா க மாற ி திறமைய ை சேகரித்துக ் கொடுத்திருக்கிறத ு.

உதவ ி இயக்குநரா க இருந் த கனக ு, கூல ் புரொடக்ஷன்ஸ ் தயாரிக்கும ் பிடிச்சிருக்க ு படத்தின ் இயக்குநர ். அவரிடம ் அவரத ு சொந் த கதையும ், படக ் கதைப ் பற்றியும ் தெரிந்த ு கொள்வோம ்.

இன ி...

உங்கள ் சொந் த வாழ்க்கைப ் பற்ற ி?

webdunia photoWD
எனக்குச ் சொந் த ஊர ் தூத்துக்குட ி. அப்ப ா இல்ல ை. அம்ம ா, ஒர ே அண்ணன ். இதுதான ் குடும்பம ். இயக்குநர ் வெங்கடேஷ ் எனத ு கல்லூர ி தோழர ். அப்போத ு கிரேஸ ி ஆர்ட ் குருப்ஸ ் என்கி ற பெயரில ் நாடகக ் குழ ு ஆரம்பித்த ு நடத்தினோம ். வெங்கடேஷ்தான ் இயக்குநர ். பிறக ு நான ் எம ். காம ் படித்தேன ். வெங்கடேஷ ் சென்ன ை வந்துவிட்டார ். அவர ் இயக்குநரானதும ் என்ன ை அழைத்துக ் கொண்டார ். மால ை நேரக ் கல்லூர ி விரிவுரையாளர ் வேலைய ை விட்டுவிட்ட ு சென்ன ை வந்தேன ்.

உதவ ி இயக்குநரா க பணியாற்றியத ு பற்ற ி?

நான ் வெங்கடேசுடன ் மகாபிரப ு, செல்வ ா, நிலாவ ே வ ா, பூப்பறிக் க வருகிறோம ் படங்களில ் இண ை இயக்குநரா க வேல ை பார்த்தேன ். லிங்குசாமியிடம ் ஆனந்தம ் முதல ் சமீபத்தில ் வந் த பீம ா படம ் வர ை வேல ை. எனக்க ு எல்ல ா வகையிலும ் உதவியா க ஆதரவா க நின்ற ு தோள ் கொடுத்தவர ் எனத ு நண்பர ் வெங்கடேஷ ். அத ை என்னால ் மறக் க முடியாத ு.

இரண்ட ு இயக்குநர்களிடம ் பணியாற்ற ி நீங்கள ் கற் ற பாடம ்?

வெங்கடேஷிடம ் கற்றத ு உழைப்ப ு. சுறுசுறுப்ப ு. அச ர மாட்டார ். ஒர ு படம ் எடுத்துவிட்டால ் ஓயமாட்டார ். உடன ே அடுத் த படத்தில ் இறங்கிவிடுவார ். தேன ி போ ல சுறுசுறுப்ப ு. இந் த உழைப்ப ு அவரிடம ் நான ் கற்றத ு. லிங்குசாமியிடம ் கற்றத ு அவரத ு நிதானம ். பொறும ை. பதற்றமில்லா த அணுகுமுற ை. யூனிட்ட ே பரபரப்பா க இருந்தாலும ் அவர ் பதறாமல ் நிதானமா க இருப்பார ். எடுக் க வேண்டியத ை சரியா க நிதானமா க எடுப்பார ். இந் த நிதானம ் தான ் அவரிடம ் கற்றத ு.

பிடிச்சிருக்க ு ப ட வாய்ப்ப ு கிடைத்தத ு எப்பட ி?

சொன்னால ் நம் ப மாட்டார்கள ். இத ு என்னைத ் தேட ி வந் த வாய்ப்ப ு. வாசனைத ் திரவியங்களைவி ட வியர்வைக்க ு வில ை அதிகம ். இத ை உணர்ந்தவன ் நான ். ஆம ்... நான ் கடுமையா க மாட ு மாதிர ி உழைப்பேன ். இத ை தெரிந்த ு கொண்டவர்தான ் என ் படத ் தயாரிப்பாளர ் ச ி. செண்ப க குமார ். கூப்பிட்ட ு அவர ் கொடுத் த வாய்ப்ப ு இத ு. அவர ் ஒர ு என ். ஆர ்.ஐ.

சினிமாவில ் இறங்குவத ு என்ற ு முடிவ ு எடுத்தவுடன ் என்னிடம ் ஒர ு படம ் எடுக் க எவ்வளவ ு ஆகும ் என்றார ். நான ் கூறியதும ் முழுத ் தொகையும ் எடுத்த ு வைத்தார ். படமெடுக் க இப்பட ி மொத்தமாகச ் செலவாகாத ு. கொஞ்சம ் கொஞ்சமாகத்தான ் செலவாகும ் என்றேன ். இப்பட ி சினிம ா பற்ற ி எதுவும ் தெரியாமல ் இருந்தும ் என்னிடம ் படத்தைக ் கொடுத்த ு எந் த குறுக்கீடும ் செய்யாமல ் முழுக ் சுதந்திரம ் கொடுத்துள்ளார ். அவரத ு இந் த அபா ர நம்பிக்கைதான ் என ் பயம ்- பலம ் எல்லாம ே. அவர ் கிடைத்தத ு ஒர ு வரம ். தவமில்லாமல ் வரம ் பெற்றவன ் நான ்.

படத்தின ் கத ை பற்ற ி....?

இத ு முழுக் க முழுக் க சைவப ் படம்தான ். குடும்பத்தினருடன ் பார்க்கக ் கூடி ய மென்மையா ன காதல ் கத ை. காதல ை சொல்ல ி நிறை ய படங்கள ் வந்திருக்கின்ற ன. மிகைப்படுத்தப்பட் ட செயற்கையா ன காதலைய ே பெரும்பாலும ் படங்களில ் காட்டுகிறார்கள ். காதலின ் இயல்ப ை யதார்த்தத்த ை சொல்லும்படியா க பிடிச்சிருக்க ு இருக்கும ். காதல ் தோன்றுவத ு அத ை உரியவரிடம ் கொண்ட ு சேர்ப்பத ு எல்லாம ே இயல்பா க இருக் க வேண்டும ். ஒர ு ப ூ மலர்வத ு போ ல - வித ை முளைப்பத ு போ ல - காற்ற ு தவழ்வதைப ் போ ல இயல்பா ன மென்மையா ன உண ர மட்டும ே முடிகி ற விஷயம ் காதல ். இதைய ே என ் படத்தில ் காட்டியிருக்கிறேன ்.

படத்தின ் ஹைலைட்ஸ ் என் ன?

பிரம்மாண்டம ் என்கி ற கண்கள ை மிரட்டும ் விஷயம ் இருக்காத ு. பிரதானமா க இருக் க வேண்டி ய மனதைத ் தொடும ் கத ை இருக்கும ். எளிமையா ன காதல ை வலிமையா ன அழுத்தமா ன காட்சிகள ் மூலம ் சொல்லியிருக்கிறேன ். ஆபாசம ், இரட்ட ை அர்த் த வசனம ், வெட்ட ு, குத்த ு, ரத்தம ், அடிதட ி எதுவும ் இல்லா த படம ். நெளியாமல ், கூசாமல ், முகம ் சுழிக்காமல ் குடும்பத்துடன ் பார்க்கும்படியா ன ஒர ு படமா க பிடிச்சிருக்க ு இருக்கும ். இதற்க ு நான ் கியாரண்ட ி.

படத்தின ் ஹைலைட்ஸ ் என்றால ் தயாரிப்பாளர ் முதல ் எல்லாரும ே புதியவர்கள ். தொழில்நுட்பக ் கலைஞர்கள ், எடிட்டர ் சசிகுமார ், ஆர்ட ் டைரக்டர ் விதேஷ ், இசையமைப்பாளர ் மன ு ரமேஷ ் எல்லாரும ே புதியவர்கள ். இதுவ ே ஹைலைட்ஸ்தான ்.

நடிக ை- நடிகர்கள ை எந் த அடிப்படையில ் தேர்வ ு செய்தீர்கள ்?

webdunia photoWD
முருக ா நாயகன ் அசோக்தான ் கதாநாயகன ். இப்படத்தைப ் பாருங்கள ் அவர ா இவர ் என்ற ு நினைக்குமளவுக்க ு புத ு அவதாரம ் எடுத்திருக்கிறார ். நாயக ி விசாக ா தமிழில ் அறிமுகமாகியிருக்கிறார ். இவர ் ஹிந்த ி, தெலுங்க ு படங்களில ் நடித்துள்ளார ். இவர்கள ் தவி ர கஞ்ச ா கருப்ப ு, சரண்ய ா, சம்பத ் எ ன 5 பேர ை வைத்த ே கத ை நகரும ். அனைவரும ் சிறப்பா க நடித்துள்ளனர ்.

படப்பிடிப்பு பற்றி இயக்குநர் என்ற முறையில்?

படம ் என்ற ு முடிவா ன பிறக ு உடன ே தொடங் க வேண்டும ் என்றார ் தயாரிப்பாளர ். நான ் ஐந்த ு மாதங்கள ் அவகாசம ் கேட்டேன ். எல்லாம ் முறைப்படுத்திக ் கொண் ட பின்தான ் ஆரம்பித்தோம ். தூத்துக்குடியில்தான ் கத ை இயங்கும ். சென்ன ை, மதுர ை, கும்பகோணம ் என் ற மற் ற ஊர்களுக்கும ் கத ை நகரும ். எனவ ே இந் த ஊர்களில ் உள் ள ப ல பகுதிகளையும ் ரசிகர ் மனங்களைச ் சென்றடையா த பல்வேற ு உணர்வுகளையும ் படம ் பிடித்திருக்கிறோம ். எவ்வி த எதிர்பார்ப்பும ் இல்லாமல ் வெள்ள ை மனத்தோட ு படம ் பார்க் க வாருங்கள ். படம ் பளிச்சென ற மனதில ் ஒட்டிக ் கொள்ளும ் என்கி ற இயக்குநர ் கனகுவின ் ஆசைகள ் நிறைவேறட்டும ்.

கனவ ு மெய்ப்படட்டும ்.

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்