Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ராணுவம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை" - இலங்கை அரசு அறிவிப்பு

"ராணுவம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை" - இலங்கை அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (11:42 IST)
இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்கள் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
 

 
இலங்கையில், கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேசுகையில், போர் முடிவடைந்து 7 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. ஆனால், தமிழர் பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
இந்த நிலையில், இது குறித்து, இலங்கை ராணுவ வட பிராந்திய தலைவர் மகேஷ் சேனநாயகே செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்பகுதியில் மீண்டும் தனிநாடு கோரிக்கை எழாமலும், போராட்டம் நடைபெறாமலும்  தடுப்பது எனது கடமையாகும். மேலும், வடக்கு மாகாணத்தில் ராணுவம் தொடர்ந்து இருக்கும். ராணுவம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். 
 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments