Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாக்கி : வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழ... 5

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (20:44 IST)
சர்வதே ச ஹாக்க ி திட்டத்த ை ஏற்கவேண்டும ்!

இந்தி ய ஹாக்கியின ் வீழ்ச்சிக்க ு காரணமா ன அ க, பு ற காரணங்கள ை அலசி ய நாம ், மீண்டும ் அத ு தனத ு உன்ன த நிலைய ை எட்டுவதற்க ு சாத்தியம ் உண்டென்றும ், அதற்க ு எப்படிப்பட் ட ம ாற ்றங்கள ் அவசியம ் என்பத ை கடைசிக ் கட்டுரையில ் விவாதித்திருந்தோம ்.

webdunia photoFILE
இந் த நிலையில ் இந்தி ய ஹாக்கிய ை மேம்படுத்தும ் திட்டம ் ஒன்ற ை சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்ப ு நடைமுறைப்படுத் த முன்வந்துள்ளத ு. இந்தி ய ஹாக்க ி கூட்டமைப்ப ு இத்திட்டத்த ை நடைமுறைப்படுத் த தயங்கிவரும ் நிலையில ், அத்திட்டம ் ஆஸ்ட்ரேலியாவைச ் சேர்ந் த பயிற்சியாளர ் ரிக ் சார்ல்ஸ்வொர்த ் கண்காணிப்பின ் கீழ ் நிறைவேற்றப்படும ் என்ற ு அழுத்தம ் திருத்தமா க சர்வதே ச ஹாக்கிக ் கூட்டமைப்பின ் தலைவர ் பிரீட ா விரீஸ்மேன ் கூறியுள்ளார ்.

இத்திட்டத்த ை ஏற்றுக்கொண்ட ு, ரிக ் சார்ல்ஸ்வொர்த்திற்க ு முழ ு ஒத்துழைப்ப ு அளித்த ு நிறைவேற்ற ி, அத ு வெற்ற ி பெற்றால ் மட்டும ே, 2010 இல ் டெல்லியில ் உலகக ் கோப்ப ை ஹாக்கிப ் போட்டிகள ் நடத் த வேண்டும ் என் ற இந்தி ய ஹாக்கிக ் கூட்டமைப்பின ் கோரிக்க ை ஏற்கப்படும ் என்றும ் விரீஸ்மேன ் கூறியுள்ளார ்.

ஒலிம்பிக ் தகுதிச ் சுற்றுப ் போட்டிகளுக்க ு முன்னர ே இத்திட்டம ் அனுப்ப ி வைக்கப்பட்டத ு. அதன ை நடைமுறைப்படுத் த இந்தி ய ஹாக்கிக ் கூட்டமைப்ப ு ஒப்புக்கொண்டிருந்தால ், சிலியில ் நடைபெற் ற தகுதிச ் சுற்றுப ் போட்டிகளுக்க ு சென் ற இந்தி ய அணியுடன ் ஒர ு ஆலோசகரா க ரிக ் சார்ல்ஸ்வொர்த்தும ் சென்றிருப்பார ், அத ு இந்தி ய அணிக்க ு வலிம ை சேர்த்திருக்கும ் என்றும ் முன்னாள ் ஹாக்க ி வீரர்கள ் சிலர ் கூறுகின்றனர ்.

இன்ற ு, ஒலிம்பிக ் போட்டிகளுக்க ு தகுத ி இழந்துவிட் ட நிலையில ், சர்வதே ச கூட்டமைப்பின ் நெருக்குதலையடுத்த ு அத்திட்டத்த ை செயல்படுத் த முன்வந்துள் ள இந்தி ய ஹாக்கிக ் கூட்டமைப்ப ு, இந்தியாவின ் ஆடவர ் ஜூனியர ், இந்தி ய மகளிர ் அணிகள ை உருவாக்கும ் பெறுப்ப ை ரிக ் சார்ல்ஸ்வொர்த்திற்க ு வழங் க, அதன ை சார்ஸ்வொர்த ் நிராகரித்துவிட்டார ்!

இந்தி ய ஹாக்கிய ை மேம்படுத்தும ் திட்டத்த ை செயல்படுத்துவதில ் தனத ு பொறுப்ப ு சுருக்கப்படுவத ை எந்தவிதத்திலும ் ஏற் க முடியாத ு என்ற ு செய்தியாளர்களிடம ் சார்ஸ்வொர்த ் கூறியுள்ளார ். “இந்தி ய ஹாக்க ி அணிய ை தவிர்த்துவிட்ட ு மற் ற பொறுப்ப ை என்னிடம ் அளிப்பத ு, இத்திட்டத்திற்க ு முரணானத ு, அத ு வேலைக்க ு ஆகாத ு, அதற்கா க நான ் இங்க ு வரவில்ல ை” என்ற ு திட்டவட்டமாக்க ் கூறிவிட்டார ்.

இந்தி ய ஹாக்கிய ை தூக்க ி நிறுத் த சர்வதே ச ஹாக்கிக ் கூட்டமைப்ப ு முன்வைத்துள் ள திட்டமும ், அதன ை நடைமுறைப்படுத் த ரிக ் சார்ல்ஸ்வொர்த ் வந்துள்ளதும ் இந்தி ய ஹாக்கிக்க ு பயனளிக்கும ா? மேம்படுத்தி ட உதவிடும ா? என்ற ு மாநி ல, தே ச அளவுகளிலும ், ஒலிம்பிக ் போட்டிகளிலும ் விளையாடி ய முன்னாள ் வீரர்களிடம ் கேட்டோம ்.

அவர்கள ் அனைவரும ் அளித் த ஒர ே பதில் : அத்திட்டத்த ை ஏற்றுச ் செயல்படுத் த வேண்டும ் என்பத ே!

அதற்கா க அவர்கள ் கூறும ் காரணங்கள ் :

1) ஹாக்க ி விதிமுறைகள ் பெரும ் அளவிற்க ு மாற்றப்பட்டுள் ள நிலையில ், இந்தி ய வீரர்கள ை அதற்கேற்றவாற ு பயிற்றுவிக் க ரிக ் சார்ல்ஸ்வொர்த ் போன் ற அனுபவமிக் க வீரர்களின ் வழிகாட்டுதல ை ஏற்பதில ் எந்தத ் தவறும ் இல்ல ை.

2) தற்பொழுத ு ஆடப்படும ் நவீ ன ஹாக்கிக்க ு ஏற்றவாற ு இன்னமும ் நமத ு நாட்ட ு வீரர்கள ் முழுமையா க தயாராகவில்ல ை என்பத ே உண்ம ை. இன்னமும ் நாம ் நீண் ட காலமா க ஆடிவந் த பாரம்பரி ய ஹாக்க ி விதிமுறைகளில ் இருந்த ு நமத ு மனம ் மாறவில்ல ை. அந் த ஆட்டமுறையில ் பழக்கப்பட்டவர்கள ே நமத ு நாட்டின ் மூத் த பயிற்சியாளர்களா க உள்ளனர ். எனவ ே அனுபவமிக் க ரிக ் சார்ல்ஸ்வொர்த்தின ் வழிகாட்டுதல ் நமக்க ு மிகந் த பயனளிக்கும ்.

3) ஐரோப்பி ய அண ி வீரர்கள ் எந் த நிலையிலும ் ஆடக்கூடி ய வல்லமைய ை பெறும ் அளவிற்க ு பயிற்றுவிக்கப்படுகிறார்கள ். ரைட ் எக்ஸ்ட்ரீம ் ஆடுபவர ் திடீரென்ற ு லெப்ஃட ் எக்ஸ்ட்ரீம ் ஆடுகிறார ். நமத ு வீரர்கள ோ ஒர ே ஒர ு நிலையில ் மட்டும ே ஆடுகின்றனர ். இத ு ஐரோப்பி ய அணிகளின ் பலம ். இப்பட ி பல்வேற ு நுணுக்கங்கள ை அவர்கள ் கையாளுகின்றனர ். இதன ை நமத ு நாட்ட ு வீரர்கள ், குறிப்பா க இளை ய நில ை விரர்கள ் கற்றுக ் கொள்வத ு இந்தி ய ஹாக்கியின ் எதிர்காலத்திற்க ு நன்க ு உதவும ்.

4) இந்தி ய ஹாக்கிய ை மேம்படுத்துவதில ் நமத ு தே ச ஹாக்க ி கூட்டமைப்ப ு தவறவிட் ட நிலையில ், சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்ப ு அளிக்கும ் திட்டத்த ை ஏற்ற ு செயல்படுத்துவதில ் எந்தத ் தவறும ் இல்ல ை.

5) நமத ு உடனடித ் தேவ ை வசதிகள ். செயற்க ை புல ் களங்களில ் இருந்த ு மற் ற அடிப்பட ை வசதிகள ் - உதாரணத்திற்க ு பயிற்ச ி முகாம்களுக்க ு வரும ் வீரர்களுக்க ு தங்கும ் இடத்திலிருந்த ு, உணவ ு, கருவிகள ் ஆகிய ன - கிடைக் க வேண்டும ் என்பத ே. இவையெல்லாம ் சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்பின ் திட்டத்தின ் மூலம ் கிடைக்கும ் நிலையில ் இதன ை வரவேற்கத்தான ் வேண்டும ்.

இதுவ ே ஹாக்க ி விளையாட்ட ு விரும்பிகளின ் பரவலா ன கருத்துமாகும ்.

எனவ ே, இந்தி ய ஹாக்க ி இன்றுள் ள நிலையில ் இருந்த ு மேம்ப ட ( விடுப ட) சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்பின ் திட்டத்த ை ஏற்பத ே சிறந்தத ு என்ற ு ஒப்புக்கொள்வதைத ் தவி ர வேற ு வழியில்ல ை என்பதைய ே இவர்களின ் கருத்துகள ் நேரடியாகவும ் மறைமுகமாகவும ் தெரிவிக்கின்ற ன.

எல்லாவற்றிற்கும ் மேலா க, இன்றுள் ள ஹாக்க ி கூட்டமைப்ப ு நிர்வாகிகள ை மாற்றிவிட்ட ு, அனுபவம ் மிக் க முன்னாள ் வீரர்கள ை கொண் ட தற்காலி க அமைப்ப ை ஏற்படுத்த ி, அதனிடம ் தே ச அளவிலா ன ஹாக்க ி நிர்வாகப ் பெறுப்ப ை ஒப்படைக் க வேண்டும ் என்றும ், அவ்வாற ு செய்தால ் மட்டும ே சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்பின ் திட்டம ் நன்க ு செயல்படுத்துவதற்க ு வழியேற்படும ் என்றும ் இவர்கள ் கூறுகின்றனர ்.

இந் த ஏற்பாட்ட ை உடனடியா க மத்தி ய அரசின ் இளைஞர ் மற்றும ் விளையாட்டுத ் துறையும ், ஒலிம்பிக ் சங்கமும ் செய்தி ட வேண்டும ் என்றும ் வலியுறுத்துகின்றனர ்.

மத்தி ய அரசும ், இந்தி ய ஒலிம்பிக ் சங்கமும ், இந்தி ய ஹாக்கிக ் கூட்டமைப்புடன ் பேச ி வருகின்ற ன. முடிவ ு நல்லதாகவ ே அமையும ் என்ற ு எதிர்ப்பார்போம ்.

நன்றிகள ் :

திர ு. எட்வர்ட ் தாமஸ ் ( ஜான ்) - 1969 ஆம ் ஆண்ட ு முதல ் 1979 ஆம ் ஆண்ட ு வர ை தமிழ க அணிக்கா க விளையாடியவர ். தற்பொழுத ு சென்ன ை ஹாக்க ி சங்கத்தின ் செயற்குழ ு உறுப்பினராகவும ், பயிற்சியாளராகவும ் உள்ளார ்.

திர ு. கிருஷ்ணமூர்த்த ி - 1969 சென்ன ை பல்கலைக்கழ க அணிக்க ு விளையாடியவர ். சென்ன ை ஹாக்க ி சங்கத்தின ் துணைத ் தலைவர ்.

திர ு. ஜ ி. ப ி. ஆனந்தன ் - ஹாக்க ி கிளாஸ ் 1 நடுவரா க இருந்தவர ். 1970 இல ் தமிழ க அணிக்க ு விளையாடியவர ். தற்பொழுத ு வருமா ன வரித்துறையில ் பணியாற்றுகிறார ்.

திர ு. அருள ் குமார ் - ஸ்டார ் ஆஃப ் மன்க ி ஹாக்க ி கிளப ் துணைத ் தலைவர ்.

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

Show comments