Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்
Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (16:27 IST)
ஹாக்க ி விளையாட்டில ் பெருமையும ் புகழும ் பெற்ற ு விளங்கி ய காலம ் போய ் இன்ற ு ஒலிம்பிக ் போட்டிகளுக்குக ் கூ ட தகுத ி பெ ற முடியா த நில ை இந்தி ய ஹாக்க ி அணிக்க ு ஏற்பட்டதற்க ு முக்கி ய பொறுப்பாளியா ன இந்தி ய ஹாக்க ி கூட்டமைப்ப ை முழுமையா க சீர்படுத்தி ட மத்தி ய அரச ு முன்வரவேண்டும ்.
இன்ற ு நேற்றல் ல, இந்தி ய ஹாக்க ி அண ி நாளுக்க ு நாள ் திறன ் குறைந்த ு, சர்வதேசப ் போட்டிகளில ் இருக்கும ் இடம ் தெரியாமல ் மறைந்துவரும ் நாள ் முதல ் கடுமையா ன குற்றச்சாற்றிற்க ு ஆளாகிவரும ் இந்தி ய ஹாக்க ி கூட்டமைப்ப ை மாற்றியமைக் க வேண்டி ய முழுப்பொறுப்ப ு மத்தி ய அரசின ் இளைஞர ் நலம ் மற்றும ் விளையாட்ட ு அமைச்சகத்திற்க ு உள்ளத ு.
webdunia photo
WD
இந்தி ய ஹாக்க ி அண ி ஒலிம்பிக்கிற்க ு தகுதிபெறத ் தவறி ய நிலையில ், நாடாளுமன்றத்தில ் அத ு குறித்த ு எழுப்பப்பட் ட கேள்விகளுக்க ு பதிலளித் த மத்தி ய இளைஞர ் நலம ் மற்றும ் விளையாட்டுத ் துற ை அமைச்சர ் மண ி சங்கர ் அய்யர ், தே ச விளையாட்ட ு கூட்டமைப்புக்களின ் செயல்பாட்டில ் அரசுகள ் தலையிடக ் கூடாத ு என்றுள் ள ஒலிம்பிக ் உடன்படிக்க ை விதிய ை சுட்டிக்காட்டியுள்ளார ்.
ஒலிம்பிக ் போட்டிகளுக்க ு இந்தி ய அண ி தகுத ி பெறாதத ு ஏமாற்றமளிக்கிறத ு, அவமானகரமானத ு என்ற ு கூறி ய அமைச்சர ், ஹாக்க ி விளையாட்டின ் வீழ்ச்சிக்க ு முக்கி ய காரணம ் என்ற ு இந்நாள ், முன்னாள ் வீரர்கள ் குற்றம ் சுமத ் தும ் அதற்கா ன விளையாட்டுக ் கூட்டமைப்பின ் மீத ு நடவடிக்க ை எடுக் க ஒலிம்பிக ் உடன்படிக்க ை விதிய ை சுட்டிக ் காட்டுவத ு பொறுத்தமானதா க இல்ல ை.
ஏனெனில ், தே ச அளவிலா ன விளையாட்ட ு அமைப்ப ு, ஒர ு குறிப்பிட் ட விளையாட்டின ் முன்னேற்றத்திற்காகவும ் சர்வதே ச ஒலிம்பிக ் அமைப்பின ் வழிகாட்டுதல்களின்படியும ் அதன ் மேம்பாட்டிற்காகத ் திட்டங்கள ் தீட்ட ி செயல்படுத்துவதற்கா ன சுதந்திரத்தில ் அந்நாட்டின ் அரச ு தலையிட்ட ு திச ை திருப்பிவிடக்கூடாத ு என்பதற்காகத்தான ் அவ்வாற ு ஒலிம்பிக ் வித ி கூறப்பட்டுள்ளத ு. இதன ை, ஹாக்க ி விளையாட்ட ை தனத ு ‘அத ி மேதாவித்தனமா ன நிர்வாகத ் திறமையால ்’ கெடுத்துக ் கொண்டிருக்கும ் ஒர ு அமைப்ப ை முறைபடுத்துவதற்குத ் தடையா க எடுத்துக்கொள்ளத ் தேவையில்ல ை.
இதன ை அமைச்சரும ் நன்க ு உணர்ந்துள்ளார ் என்பத ு அவர ் தெரிவித் த மற்றொர ு கருத்த ு உறுதிப்படுத்துகிறத ு. “ஒலிம்பிக ் உடன்படிக்கைய ை மதிக்கின்றோம ், அத ே வேளையில ் ஒர ு விளையாட்ட ு அமைப்பின ் செயல்பாட்ட ை மேம்படுத்துவதற்க ு அத ு குறுக்க ே நிற்பதாகத ் தெரியவில்ல ை” என்றும ் கூறியுள்ளார ்.
webdunia photo
WD
எனவ ே, இந்தி ய ஹாக்க ி கூட்டமைப்பின ் நிர்வாகத்தில ் உடனடியாகத ் தலையிட்ட ு, தலைசிறந் த முன்னாள ் வீரர்களின ் ஆலோசனைகளைக ் கேட்ட ு, அதற்கிணங் க முறைபடுத் த வேண்டும ்.
தற்பொழுதுள் ள நிர்வாகத்த ை கலைத்துவிட்ட ு, தற்காலிகமா க ஒர ு நிர்வா க அமைப்ப ை உருவாக் க வேண்டும ். அதன்பிறக ு ஒர ு நிபுணர ் குழுவ ை அமைத்த ு இந்தி ய ஹாக்கிய ை மீண்டும ் அதன ் உன்ன த நிலைக்க ு உயர்த்துவதற்கா ன திட்டங்கள ை தீட்ட ி நடைமுறைப்படுத் த வேண்டும ். இதுவ ே இன்றுள் ள அவசரத ் தேவையாகும ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!
புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!
இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?
நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!
Show comments