Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஒலிம்பிக் : 100 மீட்டர் ஓட்டத்தின் மும்மூர்த்திகள்!
Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (18:24 IST)
பீஜிங ் ஒலிம்பிக ் போட்டியில ் நடைபெ ற உள் ள 100 மீட்டர ் ஓட்டப்பந்தயத்தில ் தங்கப்பதக்கம ் வெல்லும ் தடக ள வீரர ் யார ் என்பதைக ் கணிப்பத ு அவ்வளவ ு சுலபமில்ல ை என்ற ே தோன்றுகிறத ு.
வரும ் ஆகஸ்ட ் 16 ம ் தேத ி, 11.30 மணியளவில ் துவங்க ி பத்த ு நிமிடங்களில ் முடிந்த ு விடும ் 100 மீட்டர ் ஓட்டப்பந்தயம ், உலகின ் மி க வேகமா ன தடக ள வீரர ை உலகிற்க ு அறிமுகப்படுத்தலாம ்.
இந்தத ் தகுதிக்க ு உரி ய வீரர்களா க ஜமைக்காவின ் உசைன ் போல்ட ் மற்றும ் அச ாஃப ா பாவல ், அமெரிக்காவின ் டைசன ் க ே ஆகியோர ் திகழ்கின்றனர ்.
இந் த மும்மூர்த்திகளைப ் பற்றி ய ஒர ு சிறி ய முன ்- ஓட்டம ்...
உசைன ் போல்ட ்:
கடந் த ம ே 31 ஆம ் தேத ி நியூயார்க ்
webdunia photo
FILE
நகரில ் நடந் த ரீபாக ் கிராண்ட ் ப்ரிக்ஸ ் (Reebok Grand Prix) போட்டித ் தொடரில ், 100 மீட்டர ் ஓட்டத்தில ் கலந்த ு கொண் ட இவர ், பந்த ய தூரத்த ை 9.72 விநாடியில ் கடந்த ு புதி ய உல க சாதன ை படைத்தார ். இதன ் மூலம ், பீஜிங ் ஒலிம்பிக ் போட்டியில ் இவர ் தங்கப்பதக்கம ் வெல்வதற்கா ன வாய்ப்ப ு பிரகாசமா க உள்ளதா க ரசிகர்கள ் கருதுகின்றனர ்.
ஆகஸ்ட ் 16 ஆம ் தேத ி நடைபெறும ் 100 மீட்டர ் போட்டியிலும ் உசைன ் போல்ட ் புதி ய உல க சாதன ை படைத்தாலும ் ஆச்சரியப்படுவதற்க ு இல்ல ை.
கடந் த 1986 ஆகஸ்ட ் 21 ஆம ் தேத ி ஜமைக்காவின ் ட்ரிலாவ்ன ி பகுதியில ் பிறந் த உசைன ் போல்ட ், 2002 இல ் நடந் த உல க ஜூனியர ் சாம்பியன்ஷிப ் தடகளத ் தொடரில ் ஒர ு தங்கம ் மற்றும ் 2 வெள்ளிப ் பதக்கங்களைப ் பெற்றார ்.
சர்வதே ச தடக ள சம்மேளனத்தின ் கூட்டமைப்பின ் (ஐ.ஏ.ஏ. எஃப ்) சார்பில ் மிகவும ் மதிப்புமிக் க வீரர ் என்ற ு அறிவிக்கப்பட்டுள் ள உசைன ், ஐ.ஏ.ஏ. எஃப ்- இன ் வளர்ந்த ு வரும ் நட்சத்தி ர விருத ை 2 முற ை பெற்றுள்ளார ்.
டைசன ்- க ே:
அமெரிக் க தடக ள வீரரா ன இவர ், கடந் த 2007 இல ் ஜப்பானின ் ஒசாக ா நகரில ் நடந் த உல க தடக ள சாம்பியன்ஷிப ் தொடரில ் 100 மீட்டர ், 200 மீட்டர ் மற்றும ் 400 மீட்டர ் தொடர ் ஓட்டத்தில ் தங்கப்பதக்கம ் வென்றதன ் மூலம ் உலகின ் ஒட்டுமொத் த கவனத்தையும ் ஈர்த்தவர ்.
webdunia photo
FILE
1982 ஆகஸ்ட ் 9 ஆம ் தேத ி பிறந் த டைசன ்- க ே, ஒலிம்பிக ் தகுதிச்சுற்ற ு காலிறுதிப ் போட்டியில ் 100 மீட்டர ் தூரத்த ை 9.77 விநாடிகளில ் கடந்ததன ் மூலம ் பலரத ு பாராட்டையும ் பெற்றார ்.
தடகளத்தில ் சிறந்த ு விளங்கும ் அமெரிக்காவைப ் பொறுத் த வர ை டைசன ் க ே தற்போத ு முன்னண ி தடக ள வீரரா க விளங்க ி வருகிறார ்.
பீஜிங ் ஒலிம்பிக ் 100 மீட்டர ் ஓட்டத்தில ் தங்கப ் பதக்கம ் பெறும ் தகுதியுள் ள ஜமைக்க ா வீரர ் அசஃப ா பாவல ை, டைசன ் க ே ஒசாகாவில ் நடந் த உல க சாம்பியன்ஷிப ் தொடரில ் வென்ற ு முதலிடம ் பெற்றார ். இதன ் காரணமா க முக்கி ய போட்டிகளில ் வெற்ற ி பெறக ் கூடி ய உத்வேகம ் டைசன ் க ே இடம ் உள்ளதால ் ஒலிம்பிக்கிலும ் இவரத ு ஆதிக்கம ் தொடரும ் எ ன ரசிகர்கள ் நம்புகின்றனர ்.
அசாஃப ா பாவல ்:
ஜமைக்காவின ் மற்றொர ு முன்னண ி வீரரா க திகழும ் இவர ், 2005 ஜூன ் முதல ் 2008 ம ே வரையிலா ன காலகட்டத்தில ் 100 மீட்டர ் ஓட்டத்தில ் உல க சாதனையாளரா க விளங்கினார ்.
webdunia photo
FILE
இக்கா ல கட்டத்தில ் இவர ் 3 முற ை உல க சாதன ை படைத்ததன ் மூலம ் ஒலிம்பிக ் 100 மீட்டர ் ஓட்டத்தில ் தங்கப்பதக்கம ் வெல்வார ் எ ன ஜமைக்க ா ரசிகர்கள ் நம்பிக்க ை வைத்துள்ளனர ்.
100 மீட்டர ் ஓட்டத்தில ் பந்த ய தூரத்த ை 9.74 விநாடிகளில ் கடந்தத ே இவரத ு குறைந்தபட் ச நேரமா க உள்ளத ு. மூன்ற ு முற ை உல க சாதனைய ை தகர்த் த பொவல ், விரைவில ் உசைன ் போல்ட ் வசம ் உள் ள 9.72 விநாடிகளில ் 100 மீட்டர ் தூரத்த ை கடந் த சாதனையையும ் தகர்ப்பார ் எ ன எதிர்பார்க்கலாம ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!
அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?
ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!
பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!
Show comments