Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கை அரசியலா‌க்க அனுமதிக்கக் கூடாது!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (16:30 IST)
webdunia photoWD
கிரிக்கெட ் உள்ளிட் ட விளையாட்டுகள ் நாளுக்க ு நாள ் வணிகமயமாகி வரும ் ஆரோக்கியமற் ற சூழ்நிலையில ், 4 ஆண்டுகளுக்க ு ஒர ு முற ை உலகைய ே உற்சாகத்தில ் ஆழ்த்தும ் ஒலிம்பிக ் போட்டிகளும ் அரசியல ் வயப்படுத்தப்படுவத ு விளையாட்ட ு ரசிகர்கள ை வருத்தத்தில ் ஆழ்த்தியுள்ளத ு.

ஆகஸ்ட ் மாதம ் 8 ஆம ் தேத ி பீஜிங்கில ் துவங்குள் ள 28 வத ு ஒலிம்பிக ் போட்டிகளுக்க ு நாளுக்க ு நாள ் எதிர்ப்ப ு வலுத்த ு வருகிறத ு.

காரணம ் திபெத ்.

ஒலிம்பிக ் விளையாட்டுப ் போட்டிகளுக்க ு வித்திட் ட கிரேக் க நாட்டின ் ஒலிம்பஸ ் நகரத்திலிருந்த ு நேற்ற ு ஒலிம்பிக ் ஜோத ி பீஜிங்க ை நோக்கிப ் புறப்பட் ட அத ே நேரத்தில ், “திபெத ் மக்கள ் மீத ு அடக்குமுறைய ை கட்டவிழ்த்துவிட்டுவரும ் சீ ன அரசைக ் கண்டித்த ு பீஜிங ் ஒலிம்பிக ் போட்டிகள ை புறக்கணிக்கலாம ா என்ற ு தாங்கள ் ஆலோசித்த ு வருவதா க” ஐரோப்பி ய நாடுகள ் கூறியுள்ள ன.

போரினாலும ், நாடுகளுக்கிடையிலா ன அரசியலாலும ் ஒலிம்பிக ் போட்டிகள ் பாதிக்கப்பட் ட வரலாற ு ஏற்கனவ ே உள்ளத ு என்றாலும ், ஒலிம்பிக ் போட்டிகள ை அரசியல ் நடவடிக்கைகளுக்க ு ஒர ு ஆயுதமாக்குவத ு சரிதான ா என்பத ை முன்னேறி ய நாடுகள ் யோசிக் க வேண்டும ்.

ஆஃப்கானிஸ்தானிற்குள ் ரஷ் ய ராணுவம ் நுழைந்ததைக ் கண்டித்த ு நேட்ட ோ ஒப்பந் த ( அமெரிக் க, ஐரோப்பி ய) நாடுகள ், 1980 ஆம ் ஆண்ட ு மாஸ்கோவில ் நடந் த ஒலிம்பிக ் போட்டிகளைப ் புறக்கணித்த ன.

அதற்க ு பதில ் நடவடிக்கையா க 1984 ஆம ் ஆண்ட ு அமெரிக்காவின ் லாஸ ் ஏஞ்சல்ஸ ் நகரில ் நடந் த ஒலிம்பிக ் போட்டிகள ை ரஷ்யாவும ், கம்யூனி ச ( வார்ச ா ஒப்பந் த) நாடுகளும ் புறக்கணித்த ன.

ஒவ்வொர ு ஒலிம்பிக ் போட்டிகளிலும ் காணப்படும ் கடும ் போட்டியும ், படைக்கப்படும ் சாதனைகளும ் இவ்விர ு ஒலிம்பிக ் போட்டிகளில ் பெரிதா க இடம்பெறத ் தவறியதால ் ரசிகர்கள ் ஏமாற்றமடைந்தனர ்.

இப்பட ி ஒர ு நாட்டின ் அல்லத ு உள்நாட்டின ் பிரச்சனைகள ை சர்வதே ச அரசியலாக்குவதற்க ு...

,,, எதற்கா க ஒலிம்பிக ் போட்டிகள ை கருவியாக் க வேண்டும ்? அப்படிப்பட் ட பிரச்சனைகளுக்க ு ஒலிம்பிக ் போட்டிகள ை கருவியாக்குவதால ் தீர்வ ு ஏற்படும ா?

webdunia photoWD
1974 ஆம ் ஆண்ட ு மூனிக்கில ் நடந் த ஒலிம்பிக ் போட்டிகளில ் கலந்துகொள் ள வந் த 13 இஸ்ரேலி ய வீரர்கள ை பாலஸ்தீ ன விடுதல ை இயக்கத்தினர ் சுட்டுக ் கொன்றனர ். இந்தப ் படுகொலைகள ் மூலம ் தங்களுடை ய பிரச்சனைய ை உல க நாடுகளின ் கவனத்திற்க ு கொண்ட ு வந்ததா க யாசர ் அராஃபத்தின ் இயக்கம ் கூறியத ு.

நமத ு கேள்வ ி: பாலஸ்தீ ன விடுதல ை இயக்கம ் நடத்தி ய அந்தப ் படுகொல ை அவர்களத ு பிரச்சனைகளுக்குத ் தீர்வைத ் தந்தத ா? அல்லத ு இஸ்ரேலிடமிருந்ததான ் விடுதலையைப ் பெ ற முடிந்தத ா? எதுவும ் இன்று வர ை நடக்கவில்லைய ே.

எல்லாவற்றிற்கும ் மேலா க கொல்லப்பட் ட அந் த இஸ்ரேலி ய வீரர்களுக்கும ் பாலஸ்தீ ன பிரச்சனைக்கும ் என் ன சம்பந்தம ்?

மாஸ்க ோ ஒலிம்பிக்க ை அமெரிக்க ா புறக்கணித்தத ே ஆப்கானிஸ்தானிற்குத்தான ் விடிவ ு பிறந்துவிட்டத ா?

எனவ ே, உள்நாட்டுப ் பிரச்சனையாகட்டும ், நாடுகளுக்க ு இடையிலா ன பிரச்சனையாகட்டும ் அதன ை விவாதிக் க வேண்டி ய இடம ் ஐ. ந ா. பொதுச ் சப ை அல்லத ு பாதுகாப்புப ் பேரவ ை. இதில ் விளையாட்ட ை கருவியாக்குவத ு தவற ு.

webdunia photoWD
திபெத ் பிரச்சன ை இன்ற ு நேற்றல் ல, அர ை நூற்றாண்ட ு காலமா க நீடித்த ு வருகிறத ு. அப்பிரச்சனைக்க ு உரி ய வகையில ் தீர்வ ு காணப்ப ட வேண்டும ் என்பதில ் எந் த மாற்றுக ் கருத்தும ் இல்ல ை. இப்பிரச்சனையில ் சீ ன அரச ு கையாண்டுவரும ் அடாவடித்தனங்கள ் எதுவும ் உலகமறியாதத ு அல் ல. ஆனால ் அதற்க ு ஒலிம்பிக்க ை கருவியாக் க அனுமதிக்கக ் கூடாத ு.

அமெரிக்காவாயினும ், ஐரோப்பி ய நாடுகளாயினும ் விளையாட்ட ை விளையாட்டாகவ ே பார்க் க மற் ற உல க நாடுகள ் வலியுறுத் த வேண்டும ். ஒலிம்பிக்க ை அரசியல ் விளையாட்டாக் க அனுமதிக்கக ் கூடாத ு.

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

Show comments