Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக மகளிர் டென்னிஸின் 40-வது பிறந்த நாள்

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2010 (14:58 IST)
1970 ஆம ் ஆண்ட ு தொடங்கி ய தொழில்பூர் வ மகளிர ் உல க டென்னிஸ ் போட்டிகள ் இன்ற ு தனத ு 40- வத ு பிறந் த நாளைக ் கொண்டாடுகிறத ு.

துவக்கத்தில ் 7,500 டாலரகள ் பரிசுத ் தொகைக ் கொண் ட தொடராகத்தான ் இத ு தொடங்கியத ு. ஆனால ் இன்ற ு அத ு 85 மில்லியன ் டாலர ் வர்த்தகமாகியுள்ளத ு.

தொழில்பூர் வ மகளிர ் டென்னிஸிற்க ு அங்கீகாரம ் கிடைத் த பிறகுதான ் உலகம ் முழுதும ் கிறிஸ ் எவர்ட ் லாய்ட ், நவ்ரதிலோவ ா, ஸ்டெஃப ி கிராஃப ், செரீன ா, வீனஸ ் வில்லியம்ஸ ், மோனிக ா செலெஸ ் போன் ற பெயர்கள ் வீட்டில ் உச்சரிக்கப்படும ் பெயர்களானத ு.

சமீபத்தில்தான ் ஆடவர ் டென்னிஸ ் க்ராண்ட்ஸ்லாமில ் அவர்களுக்குக ் கொடுக்கும ் பரிசுத ் தொகைய ே தங்களுக்கும ் கொடுக்கப்படவேண்டும ் என்ற ு அவர்கள ் வாதாடிப ் பெற்றனர ்.

டென்னிஸ ் என்பத ு ஒர ு விளையாட்ட ு, இதில ் ஆடவர ் டென்னிஸுக்க ு பரிச ு அதிகம ் வீராங்கனைகளுக்குக ் குறைவ ு என்பத ு டென்னிஸ ் ஆட்டத்திறன ் காரணங்களுக்கா க அல்லாமல ் பாலி ன பே த அடிப்படையில ் நிர்ணயிக்கப்பட்டத ை அவர்கள ் சரியாகவ ே எதிர்த்த ு வெற்றியும ் பெற்றனர ்.

ஆனால ் இன்றும ் ஊடகங்களும ், பத்திரிக்கைகளும ் டென்னிஸ ் கூட்டமைப்புகளும ் ரஃபேல ் நடால ்- ரோஜர ் ஃபெடரர ் விளையாடும ் போட்டிய ே அதி க சிறப்ப ு வாய்ந்தத ு என்ற ு விளம்பரப்படுத்துகின்றனர ். இத ு உண்மையில ் ஹ ை வோல்டேஜ ் போட்டித ் தொடர ் என்பத ை ம்றுப்பதற்கில்ல ை.

ஆனால ் அத ே அளவ ு ஹ ை வோல்டேஜ ் தன்ம ை நவ்ரதிலோவ ா- கிறிஸ ் எவர்ட ் லாய்ட ் விளையாடும ் போட்டியிலும ், ஸ்டெஃப ி கிராப ்- மொனிக ா செலஸ ் விளையாடும ் போட்டியிலும ், செரீன ா வில்லியம்ஸ ்- கிளைஸ்டர்ஸ ் விளையாடும ் போட்டியிலும ், கிளைஸ்டர்ஸ ், ஹெனின ் மோதும ் போட்டிகளிலும ் உள்ளத ு என்பத ை நாம ் கண்ட ு களித்த ு வருகிறோம ்.

1970 ஆம ் ஆண்ட ு 9 வீராங்கனைகள ே முதன ் முதலில ் வர்ஜீந்திய ா ஸ்லிம்ஸ ் சர்க்கியூட ் டென்னிஸ ் தொடரில ் பங்கேற்றனர ். இவர்களுக்க ு ஸ்பான்சர ் செய் த உல க டென்னிஸ ் பப்ளிகேஷன ், இவர்களுக்க ு கொடுத் த தொக ை எவ்வளவ ு தெரியும ா? அதிர்ச்சியடையவேண்டாம ். ஒர ு டாலர ் ஒப்பந்தம ே அத ு.

ஆனால ் 1971 ஆம ் ஆண்ட ு 20 டென்னிஸ ் தொடர்கள ் கொண் ட ஒர ு ஆட்டமா க மகளிர ் டென்னிஸ ் மாறியத ு. முதல ் த ர வீராங்கனையா ன பில்ல ி ஜான ் கிங ் என்பவரத ு வருவாய ் ஆண்டொன்றுக்க ு 6 இலக்கத ் தொகைய ை எட்டியத ு.

பிறக ு 1973 ஆம ் ஆண்ட ு விம்பிள்டன ் டென்னிஸ ் போட்ட ி நடைபெற்றுக ் கொண்டிருந்தபோத ு நடைபெற் ற கூட்டம ் ஒன்றில ் உருவானதுதான ் இன்றை ய WTA, அதாவத ு உலகமகளிர ் டென்னிஸ ் கூட்டமைப்ப ு.

1980 ஆம ் ஆண்டில ் உலகம ் முழுதும ் 250 டென்னிஸ ் வீராங்கனைகள ் ஆண்ட ு முழுதும ் 47 தொடர்களில ் விளையாடத ் துவங்கினர ்.

இதே 1980 சீசனில்தான் மார்டினா நவ்ரதிலோவா 10லட்சம் டாலரகள் தொகை ஈட்டினார்.

2007 ஆம் ஆண்டு சம பரிசுத் தொகை அமலுக்கு வந்தது. ஆனாலும் மகளிர் டென்னிஸ் பற்றிய ஒரு குறைந்த மதிப்பீடுதான் உள்ளது. செரீனா வில்லியம்ஸ் ஒரு முறை, மகளிர் டென்னிசை மட்டம்தட்டிய ஒரு பத்திரிக்கையாளரை கடிந்து கொண்டதும் நடந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

Show comments