( கால்பந்தாட்டத்தில் ஆஃப் சைட் விதிமுறையை நீக்கிவிட்டு ஆடினால் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதேபோல, ஆஃப் சைட் விதிமுறையுடன் ஹாக்கி மீண்டும் ஆடப்பட்டால் ஐரோப்பிய, ஆஸ்ட்ரேலிய அணிகளால் இந்திய, பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள முடியுமா என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்)
இந் த புதி ய விதிமுறைகள ் ஏற்கப்பட்டதனால ் பாரம்பரி ய ஹாக்க ி பெரும ் பாதிப்பிற்க ு உள்ளானத ு. புதி ய ஆட் ட முற ை வேகமா ன ஆட்டத்திற்க ு வழிவகுத்தத ு. இந் த சவால ை எதிர்கொள் ள, ஐரோப்பி ய அணிகளுக்க ு இணையா க தாங்களும ் வேகமா க ஆட முற்பட்ட இந்தியாவும ், பாகிஸ்தானும ் தங்களின ் பாரம்பரி ய ஆட் ட முறைகள ை கைவிட்ட ன.