Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1
Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (14:13 IST)
webdunia photo
FILE
ஒலிம்பிக ் விளையாட்டுகளில ் ஒன்றா ன ஹாக்கியில ், அர ை நூற்றாண்டிற்கும ் அதிகமா க புகழுடனும ், பெருமையுடனும ் ஆதிக்கம ் செலுத்தி ய இந்தி ய ஹாக்க ி, இன்ற ு ஒலிம்பிக ் போட்டிகளுக்குத ் தகுத ி பெறக்கூ ட முடியா த ஒர ு அவமானகரமா ன பின்னடைவைச ் சந்தித்துள்ளத ு.
ஆசி ய போட்டிகள ், உல க சாம்பியன ் போட்ட ி உள்ளிட் ட ஒலிம்பிக்கிற்க ு நேரடியாகத ் தகுதிபெறும ் போட்டிகள ் எதிலும ் வெற்ற ி பெறாததும ், 2006 ஆம ் ஆண்ட ு ஆசியப ் போட்டியின ் இறுதிக்குத ் தகுத ி பெறாததாலும ், தகுதிச ் சுற்றுப ் போட்டிகளில ் விளையாட ி ஒலிம்பிக்கில ் பங்கேற் க வேண்டி ய நில ை இந்தி ய அணிக்க ு ஏற்பட்டத ே பெரும ் பின்னடைவாகும ். இந் த நிலையில ், சாண்டியாகோவில ் நடைபெற் ற தகுதிப ் போட்டிகளின ் இறுதியில ் ( ஏற்கனவ ே சுழல ் சுற்றுப ் போட்டிகளில ் இந்தி ய அணியைத ் தோற்கடித் த) இங்கிலாந்த ு அணியிடம ் 2-0 என் ற கோல ் கணக்கில ் தோற்ற ு ஒலிம்பிக்கிற்க ு தகுத ி பெறும ் வாய்ப்ப ை இந்திய ா இழந்துள்ளத ு.
இத ு ஏத ோ சற்றும ் எதிர்பாரா த, திடீரென்ற ு ஏற்பட் ட பின்னடைவாகவும ் அவமானமாகவும ் சித்தரிக்கப்படுவதுதான ் ஆச்சரியமளிக்கிறத ு. இந்தி ய ஹாக்கிய ை தொடர்ந்த ு கவனித்த ு வருபவர்களுக்க ு - ஹாக்க ி கூட்டமைப்பில ் இருந்த ு வரும ் அரசியல ், ஹாக்க ி வீரர்கள ை தங்கள ் மனம ் போ ன போக்கிற்க ு பந்தாடி ய விதம ் போன்றவற்ற ை பார்த்தவர்களுக்க ு - இத ு நிச்சயம ் அதிர்ச்சியா க இருக் க முடியாத ு.
ஹாக்கிய ை நமத ு தே ச விளையாட்டா க கொண்டுள் ள இந் த நாட்டிற்க ு இத ு ஒர ு தலைக்குனிவா க இருந்தாலும ், இந்தியாவின ் ஹாக்கித ் திறன ் செத்துவிட்டத ு என்ற ு கருதுவதற்க ு இடமில்ல ை. இந்தப ் பின்னடைவ ு, மீண்டும ் வலிமையா க எழுவதற்க ு நிச்சயம ் ஒர ு அடித்தளம்தான ் என்பதிலும ் எந்தச ் சந்தேகமும ் இல்ல ை.
ஆனால ் அத ு சாத்தியமாவதற்க ு முன்னர ், இந் த வீழ்ச்சிக்கா ன காரணங்கள ை முழுவதுமா க ஆராய்ந்த ு அதற்க ு விட ை கண்ட ு, அதனடிப்படையில ் மற ு எழுச்சிக்க ு வித்தி ட வேண்டும ்.
எதிர்பாரா த மாற்றங்கள ், வேகமா ன ஏற்புத ் திறன ்!
1928 முதல ் 1980 ஆம ் ஆண்ட ு வர ை நடந் த ஒலிம்பிக ் போட்டிகளில ் 8 முற ை தங்கம ் வென்றத ு இந்தி ய அண ி. 1998 ஆம ் ஆண்ட ு பாங்காக்கில ் நடந் த ஆசியப ் போட்டிகள ் வர ை ப ல தங்கப ் பதக்கங்கள ை வென்றத ு.
webdunia photo
FILE
எழுபதுகளில ் மலேசியத ் தலைநகர ் கோலாலம்பூரில ் நடந் த உல க ஹாக்கிப ் போட்டியில ் சாம்பியன ் பட்டத்த ை வென்றத ு. ஹாக்க ி என்றால ே - அதுவும ் பாரம்பரி ய ஹாக்க ி என்றால ே - இந்தியாவும ், பாகிஸ்தானும்தான ் என் ற பெரும ை இருந்தத ு.
எழுபதுகளுக்குப ் பிறக ு ஹாக்க ி விளையாட்டில ் ஜெர்மன ி, நெதர்லாந்த ு போன் ற ஐரோப்பி ய நாடுகள ் தீவிரம ் காட்டத ் துவங்கியதும ், அதுநாள ் வர ை சாதார ண மைதானங்களில ் நடத்தப்பட் ட ஹாக்கிப ் போட்டிகள ் செயற்க ை ( ஆஸ்ட்ர ோ டர்ஃப ்) புல்தரைக்க ு மாற்றப்பட்டதும ் இந்தி ய, பாகிஸ்தான ் ஹாக்கிக்க ு பெரும ் சவால ை ஏற்படுத்தி ன.
வேகமா ன அந் த மாற்றத்திற்க ு அத ே வேகத்தில ் ஈடுகொடுக் க இவ்விர ு நாடுகளின ் ஹாக்க ி கூட்டமைப்புகள ் தவறியதும ், செயற்க ை புல ் தர ை வசத ி கிடைக்காததால ் போதுமா ன பயிற்ச ி பெ ற இயலாமல ் போனதும ் சர்வதே ச போட்டிகளில ் இவ்விர ு அணிகளும ் திணறுவதற்க ு காரணமாயி ன.
ஆஸ்ட்ர ோ டர்ஃப ் ஆட்டங்களங்களின ் வேகமும ், அதற்க ு தங்கள ை நன்க ு பழக்கப்படுத்திக ் கொண் ட ஐரோப்பி ய அணிகளின ் திறனும ், ஹாக்க ி ஆட்டத்தில ் செய்யப்பட் ட பல்வேற ு மாறுதல்களும ் இந்தி ய, பாகிஸ்தான ் வீர்ர்களுக்க ு பெருத் த சவால ை உருவாக்கி ன.
இத்தடைகள ை இந் த இர ு நாட்ட ு வீர்ரகளும ் மி க வேகமா க தாண்டினர ். செயற்க ை ஆட்டக்களத்திற்க ு ஏற் ற ஆட்டமுறைய ை மி க வேகமா க கற்றுக்கொண்டனர ்.
ஆஸ்ட்ரேலிய ா, ஜெர்மன ி, நெதர்லாந்த ு, பெல்ஜியம ், இங்கிலாந்த ு, நிய ு ஸீலாந்த ு அணிகளின ் அதிவே க ஆட்டத்திற்க ு ஈடுகொடுத்த ு ஆடியத ு மட்டுமின்ற ி, அவ்வப்போத ு அதிர்ச்சியும ் அளித்தனர ்.
ஆனால ் அந் த முன்னேற்றம ் சீரா க நடைபெறவில்ல ை. இரண்ட ு காரணங்கள ் அந் த முன்னேற்றத்திற்க ு முட்டுக்கட்டையானத ு.
அவைகள ை நாள ை பார்ப்போம ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!
கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!
25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!
சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!
ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!
Show comments