Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதாண்டா காமன்வெல்த் ஊழல், இதுதாண்டா மோசடி!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2010 (19:43 IST)
FILE
இப்போதெல்லாம ் டிரெட்மில்லில ் உடற்பயிற்ச ி செய்வதுதான ் ஃபேஷன ். நல் ல வில ை உயர்ந் த டிரெட்மில்லின ் வில ை இன்றை ய சந்த ை நிலவரப்பட ி ர ூ.7 லட்சம ். ஆனால ் ர ூ.9.75 லட்சம ் கொடுத்த ு டிரெட்மில ் வாடகைக்க ு எடுக்கப்பட்டுள்ளத ு. நாம ் உட்காரும ் நாற்கால ி அத ு எவ்வளவ ு வில ை உயர்ந்ததா க இருந்தாலும ் என் ன பெரி ய ர ூ.2000 இருக்கும ா? ஆனால ் ஒர ு நாற்காலியின ் வில ை ர ூ.8000 த்திற்கும ் மேல ். 165 லிட ். குளிர்ப்பதனப ் பெட்ட ி எவ்வளவ ு இருக்கும ் மிஞ்சிப்போனால ் ர ூ.8000 இருக்கும ா? ஆனால ் அதுவ ே வாடகைக்க ு ர ூ.42,000 என்றால ் எப்பட ி இருக்கும ்? இதெல்லாம ் வடிவேல ு நடித் த 23 ஆம ் புலிகேச ி படத்தின ் இரண்டாம ் பாகத்தில ் வரும ் நகைச்சுவைப்பகுதிகள ் அல் ல. இதுதான ் காமன்வெல்த ் ஊழல ், காமன்வெல்த ் விளையாட்ட ு மோசட ி!

காமன்வெல்த ் என்பதில ் வெல்த ் எப்போதும ் காமன ் கிடையாத ு என் ற கேலிச ் சொற்றொடர ் உண்ட ு. ஆனால ் மக்கள ் வரிப்பணத்தில ் கோடிக்கணக்கில ் செலவிடப்பட்ட ு தேசத்தின ் ' மரியாதைய ை' க ் காப்பாற்றுவதாகக ் கூறிக்கொண்ட ு கோடிக்கணக்கில ் ஊழலும ் மோசடியும ் செய்த ு காமன்வெல்த்த ை தனிவெல்த்தா க மாற்ற ி வருவத ு சுதந்தி ர இந்தியாவின ் தனிச்சிறப்புப ் பொருளாதா ர மண்டலம ் போலும ்!

ஐ. ப ி. எல ். கிரிக்கெட்ட ா அதிலும ் ஊழல ், ஹாக்க ி இந்தியாவ ா அதிலும ் ஊழல ், கால்பந்த ு, தடகளம ், கில்லித்தாண்ட ு, கோலிகுண்ட ு, பம்பரம ் என்ற ு எதன ை இவர்கள ் ' மேம்படுத் த' விரும்பினாலும ், அத ு தங்களத ு சொத்த ு மேம்பாட்டிற்குத்தான ் என்பதாகவ ே நாம ் புரிந்த ு கொள்ளவேண்டும ்.

பெருமையுடன ் செய்தியாளர்கள ், முக்கியப ் பிரமுகர்கள ் ஆகியோர ை அழைத்துக்காட்டி ய புதி ய, " மேம்படுத்தப்பட் ட' நேர ு விளையாட்டரங்கில ் உள் ள பளுதூக்கும ் விளையாட்டரங்கத்தின ் மேற்கூர ை பல்லிளித்த ு விட்டத ு. மேற்கூரையிலிருந்த ு மழைநீர ் ஒழுக ி மைதானத்த ை நீர்மயமாக்கியுள்ளத ு இந் த காமன்வெல்த ் விளையாட்ட ு ஒப்பந்தங்கள ி நிகழ்ந்துள் ள கோடிக்கணக்கா ன சுருட்டலுக்க ு ஒர ு எளி ய உதாரணம ்!

FILE
இன்னும ் நோண்டினால ் நிறை ய வெளிவரும ், இதனால்தான ் மணிசங் க‌ர் ஐயர ் இந் த விளையாட்டுப் போட்டிகள ் தோல்வியடைந்தால ் நல்லத ு என்றும ், இத ு பற்ற ி தான ் பின்னால ் கூறுகிறேன ் என்றும ் கூறினார ். ஆனால ் பின்னால ் ஒன்றும ் கூறத்தேவையில்ல ை. இப்போத ு வெளிவரும ் தகவல்கள ே போதுமானதா க உள்ளத ு இந் த ஊழல்களின ் ஆழத்த ை புரிந்துகொள் ள.

வீரர்கள ் உடற்பயிற்ச ி செய்வதற்கா க டிரெட்மில ் வாங்குவதில ் ஊழல ் என்ற ு செய்த ி ஊடகங்கள ் இப்போத ு தெரிவித்துள்ள ன. அதாவத ு டிரெட்மில ் எந்திரத்த ை வாங் க 9.75 லட்சம ் கொடுத்ததாகவும ், ஆனால ் நல் ல வில ை உயர்ந் த டிரெட்மில்லின ் வில ை ர ூ.7 லட்சம ் என்றும ் செய்திகள ் வெளியாகியுள்ள ன.

FILE
ஆனால ் இந்தச ் செய்த ி வெளியாக ி சி ல நிமிடங்களுக்கெல்லாம ் மற்றொர ு திடுக்கிடும ் செய்த ி, 9.75 லட்சம ் கொடுத்தத ு டிரெட்மில ் எந்திரத்த ை வாங்குவதற்கா க அல் ல மாறா க 45 நாட்கள ் அதன ை குத்தைகைக்க ு எடுத்துக்கொள் ள. இத ு எப்பட ி இருக்க ு?

சற்ற ே ஆசுவாசப்படுத்திக ் கொள்ளுங்கள ், டைம்ஸ ் நெட்வொர்க ் செய்திகளின ் பட ி சாதாரணமா ன நாற்கால ி ஒன்றுக்க ு ர ூ.8,378 கொடுக்கப்பட்டுள்ளத ு. 100 ல ி ரெஃப்ரிஜிரேட்டர ் ஒன்றுக்க ு ர ூ.42,202 கொடுக்கப்பட்டுள்ளத ு.( இதுவும் 45 நாள் வாடகைக்குத்தான்! )

ஏர்கண்டிஷன ் எந்திரங்களிலும ் இத ு போன் ற அட்டூழியங்கள ் நடைபெற்றுள்ளதா க செய்திகள ் வெளியாகியுள்ள ன. இந் த ஊழல ் இதோட ு நின்ற ு விடும ் என்ற ு நம் ப நாம ் என் ன காதில ் பூவைய ா வைத்துள்ளோம ். கட்டுமானப்பணிகள ் என் ற பணவிழுங்க ி பூதம ் ஒன்ற ு உள்ளத ு. இன்னும ் பலப்ப ல உள்ள ன. இதில ் அனைத்திலும ் என் ன ஊழல்கள ் நடைபெற்றிருக்கும ் என்பத ை நினைத்துக்கூ ட பார்க்கமுடிவதில்ல ை.

இதிலெல்லாம ் தனக்க ோ அல்லத ு காமன்வெல்த ் போட்ட ி அமைப்புக்க ோ தொடர்பில்ல ை என்ற ு சுரேஷ ் கல்மாட ி கைகழுவினால ் யார ் நம்புவார்கள ்? அமைப்பாளர ் குழ ு பச்சைக ் கொட ி காட்டாமல ் தன்னிச்சையா க எதுவும ் நடந்திருக் க வாய்ப்பேயில்ல ை.

ஆனால ் அமைப்புக்குழுவின ் செயலரும ், காமன்வெல்த ் விளையாட்டுப ் போட்டிகளின ் செய்தித ் தொடர்பாளருமா ன லலித ் பானட ் ( பெயரில ் உள் ள ' லலித ்' என்பத ை நினைவில ் கொள்ளவும ்.) இத ு குறித்துக ் கூறுவத ு ஒர ே சமயத்தில ் கோபத்தையும ், சிரிப்பையும ் வரவழைப்பதாய ் உள்ளத ு:

" எங்களுக்க ு இந்தச ் சாதனங்கள ை வழங்கும ் நிறுவனங்களில ் ஒன்ற ு இந்தியாவிற்க ு வழங்கப்படும ் இந்தச ் சாதனங்களின ் வில ை 2012 லண்டன ் ஒலிம்பிக ் போட்டிகளுக்க ு வழங்கப்படும ் விலைகள ை வி ட குறைவானதுதான ் என்ற ு உறுதியளித்துள்ளத ு." என்ற ு கூறியுள்ளார ்.

அப்படியென்றால ் லண்டன ் ஒலிம்பிக ் போட்டிகளின ் நிலைய ை நினைத்துப ் பார்க்கவும ்.

இவ்வாற ு, இவ்வளவ ு பெரி ய தொக ை செலவ ு செய்த ு தேசத்தின ் ' கௌரவத்த ை' காப்பாற்றுவதற்கா க நடத்தப்படுகிறத ு என்ற ு உரிம ை கோரப்படும ் இந் த காமன்வெல்த ் விளையாட்டுப் போட்டிகள ் எதற்கும ் கவைக்குதவாதத ு.

இதில ் வீரர்கள ் செய்யும ் சாதனைகள ை கழுத ை கூ ட மதிக்காத ு. எந் த சர்வதே ச தொடர்களுக்கும ் இதனைக ் கொண்ட ு நாம ் தகுத ி பெ ற முடியாத ு. காமன்வெல்த ் விளையாட்டுப்போட்டிகள ் ஊழல ் செய்வதற்கென்ற ே இந்தியாவால ் நடத்தப்படுகிறத ு.

இதில ் இவ்வளவ ு ஊழல ் என்றால ், இந்திய ா ஒலிம்பிக ் போட்டிகள ை நடத்தினால ் அவ்வளவுதான ்! நினைத்துக ் கூ ட பார்க்கமுடியவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

Show comments