Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியப் போட்டிகள்: இந்தியத் திறனிற்கு மேலும் ஒரு வாய்ப்பு

Webdunia
சனி, 13 நவம்பர் 2010 (13:55 IST)
FILE
சீனாவின ் குவாங்ச ோ நகரில ் இன்ற ு மால ை கோலாகலமாகத ் தொடங்கவுள் ள 16 வத ு ஆசி ய விளையாட்டுப ் போட்டிகள ் தங்கள ் திறன ை வெளிப்படுத் த இந்தியாவின ் வீரர ், வீராங்கனைகளுக்க ு கிடைத்துள் ள மற்றுமொர ு கடுமையா ன அத ே நேரத்தில ் சிறப்பா ன வாய்ப்பாகும ்.

‘போட்டியில்லையேல ் விளையாட்டில்ல ை’ எனபத ை இந் த ஆசியப ் போட்டிகள ் மிகப ் பெரி ய அளவிற்க ு நிரூபிக்கப்போகின்ற ன. ஒர ு நேரத்தில ் ஆசி ய நாடுகளின ் போட்டியாளர்களுக்கும ், உலகின ் முன்னேறி ய மேற்கத்தி ய நாடுகளின ் போட்டியாளர்களுக்கும ் மிகப ் பெரி ய இடைவெள ி இருந்தத ு. அதனால ் ஆசியப ் போட்டிகள ் என்பத ு மிகச ் சாதாரணமா க மதிப்பிடப்பட்டதா க இருந்தத ு. ஆனால ் அந் த நில ை இப்போத ு பெருமளவிற்க ு மாறிவிட்டத ு. காரணம ், ஆசி ய நாடுகளில ் விளையாட்ட ு வசதிகளும ், பயிற்ச ி வாய்ப்புகளும ், நாடுகளுக்க ு இடையிலா ன சர்வதேசப ் போட்டிகளும ் உலகளாவி ய ப ல திறனாளர்கள ை உருவாக்கியுள்ளத ு. இன்றைக்க ு ஆசிய ா என்பத ு உலகப ் பொருளாதாரத்தில ் எப்பட ி ஒர ு அசைக் க முடியா த சக்தியா க உருவெடுத்துள்ளத ோ அதற்க ு இணையா க விளையாட்டிலும ் பெரும ் சக்தியா க வளர்ந்த ு வருகிறத ு.

எனவ ே, இன்ற ு முதல ் வரும ் 27 ஆம ் தேத ி வரையிலா ன அடுத் த இரண்ட ு வா ர காலத்திற்க ு ப ல உல க, ஒலிம்பிக ் சாதனைகள ் ஆசியப ் போட்டிகளில ் படைக்கப்படும ் வாய்ப்ப ு உள்ளத ு. சோவியத ் நாட்டின ் அங்கமா க இருந் த உஸ்பெக்கிஸ்தான ், கஜகஸ்தான ், துர்க்மானிஸ்தான ் ஆகி ய நாடுகள ் உலகத ் தரம ் கொண் ட விளையாட்ட ு போட்டியாளர்களைக ் கொண்டுள் ள நாடுகளாகும ். இவற்றோட ு ஆசி ய விளையாட்ட ு வல்லரசுகளா க சீன ா, ஜப்பான ், ஈரான ், தென ் கொரிய ா, வ ட கொரிய ா, இந்திய ா ஆகி ய நாடுகளின ் போட்டியாளர்களும ், அணிகளும ் பங்கேற்பதால ், போட்டிகள ் கடுமையா க இருக்கும ், அதுவ ே புதி ய சாதனைகளுக்கும ் வழ ி வகுக்கும ்.

2008 ஆம ் ஆண்ட ு தனத ு தலைநகரில ் ஒலிம்பிக ் போட்டிகள ை ஆச்சரியப்படதக் க அளவிற்க ு வெற்றிகரமா க நடத்தியத ு மட்டுமின்ற ி, அதில ் தனத ு விளையாட்டுப ் பலத்த ை சிறப்பா க நிரூபித்தத ு சீன ா. அடுத் த இரண்ட ு ஆண்டுகளிலேய ே அந்நாட ு ஆசியப ் போட்டிகள ை நடத்துகிறத ு. பாதுகாப்பிற்க ு மட்டும ் 300 மில்லியன ் டாலர்களைச ் செலவ ு செய்யும ் சீ ன அரச ு, விளையாட்டுக ் கட்டுமானங்கள ை மி க சிறப்பா க வடிவமைத்த ு உருவாக்கியுள்ளத ு. எனவ ே நமத ு நாட்டில ் நடத்தப்பட் ட காமன்வெல்த ் போட்டிகள ் போல ் இல்லாமல ், எல்ல ா விதத்திலும ் சிறப்பா ன சர்வதே ச போட்டிய ை சீன ா நடத்திக்காட்டப ் போகிறத ு.

காமன்வெல்த ் போன்ற ு அங்கீகாரமற் ற, நட்ப ு ரீதியா ன போட்டிகள ் அல் ல ஆசியாத ் போட்டிகள ். இதில ் செய்யப்படும ் சாதனைகள ் அனைத்தும ் சர்வதே ச ஒலிம்பிக ் சங்கங்களின ் கூட்டமைப்பின ் சாதன ை பட்டியலில ் இடம ் பெறத்தக்கவையாகும ். எனவ ே போட்டிகள ் மிகக ் கடுமையா க இருக்கும ்.

ஆசியக ் கண்டத்திலுள் ள 45 நாடுகளின ் 6,000 க்கும ் அதிகமா ன போட்டியாளர்கள ் இதில ் பங்கேற்கப்போகின்றனர ். ஒலிம்பிக ் போட்டிகளைப ் போல ் 42 விளையாட்டுகள ் நடைபெறப்போகின்ற ன. இதில ் இந்தியாவின ் சார்பா க 609 விரர்களும ், வீராங்கனைகளும ் 32 விளையாட்டுப ் போட்டிகளில ் பங்கேற்கவுள்ளனர ்.

இந்தியாவின ் நம்பிக்க ை நட்சத்திரங்கள ்!

FILE
சீ ன நாட்டின ் மிகச ் சிறந் த போட்டியாளர்கள ் அந்நாட்டின ் பெருமைய ை சொந் த மண்ணில ் மீண்டும ் ஒர ு முற ை நிலைநிறுத் த களமிறங்குகிறார்கள ். 110 மீட்டர ் தடையோட்டத்தில ் உல க சாதனையாளராகத ் திகழும ் லிய ூ ஜிய ா ஓடப்போவத ு பெரும ் எதிர்ப்பார்ப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு. சீ ன நாட்டின ் உலகப ் புகழ ் பெற் ற துப்பாக்கிச ் சுடுதல ் வீரர்களா ன ஜ ூ குவின்னான ், வாங ் தாவ ோ ஆகியோர ் நமத ு நாட்டின ் உல க சாதனையாளர்களா ன அபினவ ் பிந்த்ர ா, ககன ் நரங ் ஆகியோருக்க ு பெரும ் சவாலா க இருப்பார்கள ்.

இந்தியாவைப ் பொறுத்தவர ை, எப்பட ி டெல்ல ி காமன்வெல்த ் போட்டிகளில ் ஒட்டுமொத்தமா க 100 பதக்கங்கள ை வெல்வத ு என் ற குறிக்கோளுடன ் இறங்க ி சாதித்தத ோ, அதேபோல ், இந் த 16 வத ு ஆசியப ் போட்டிகளில ் முதல ் 5 இடத்திற்குள ் வரவேண்டும ் என் ற இலக்குடன ் உள்ளத ு. 2006 ஆம ் ஆண்ட ு தோஹாவில ் நடைபெற் ற ஆசியப ் போட்டிகளில ் இந்திய ா 53 பதங்கங்களைப ் பெற்ற ு (10 தங்கம ், 17 வெள்ள ி, 26 வெங்கலம ்) 8 இடத்தைப ் பெற்றத ு. இந் த முற ை, இன்றுள் ள திறன ை அடிப்படையா க வைத்துப ் பார்க்கும்போத ு இந்திய ா முதல ் 5 இடங்களுக்குள ் வந்துவிடும ் என்ற ு நம்பலாம ். டெல்லியில ் 1982 ஆம ் ஆண்ட ு நடைபெற் ற ஆசியப ் போட்டிகளில்தான ் இந்திய ா கடைசியா க 5 வத ு இடத்தைப ் பெற்றத ு என்பத ு நினைவில ் கொள்ளத்தக்கதாகும ். 195 ஆம ் ஆண்ட ு முதல ் முறையா க ஆசியப ் போட்டிகள ் நடைபெற்றபோத ு 15 தங்கப ் பதக்ககங்களுடன ் 51 பதங்கங்களைப ் பெற்ற ு இந்திய ா 2 வத ு இடத்தைப ் பெற்றத ு. ஆனால ் அந் த தங் க நாட்கள ை இன்ற ு நினைத்துப ் பார்ப்பதற்கில்ல ை.

32 விளையாட்டுப ் போட்டிகளில ் பங்கேற்றாலும ் இந்தியாவின ் வீரர ், வீராங்கனைகள ் தங்கம ் வெல்லும ் வாய்ப்புள் ள போட்டிகள ் என்ற ு பார்த்தால ், நாம ் உலகின ் ஒர ு குறிப்பிடத்தக் க சக்தியா க திகழும ் துப்பாக்கிச ் சுடுதல ் முதலிடத்தில ் உள்ளத ு. காமன்வெல்த ் போட்டிகளிலும ் கடும ் போட்டிக்கிடைய ே 4 தங்கங்கள ை வென் ற ககன ் நரங ், பீஜிங ் ஒலிம்பிக்கில ் தங்கம ் வென் ற அபினவ ் பிந்த்ர ா ஆகியோர ் தங் க நம்பிக்கைகள ். இவர்களைத ் தவி ர சம்ரேஷ ் ஜங ், ஹர ி ஓம ் சிங ், இம்ரான ் ஹாசன ் கான ், தீபக ் சர்ம ா, விஜய ் குமார ், குர்பிரீத ் சிங ், ஹர்பிரீத ் சிங ், மனாவ்ஜித ் சிங ், மான்ஷேர ் சிங ் ஆகியோர ் ஆண்கள ் துப்பாக்கிச ் சுடுதலில ் குறிப்பிடத்தக்கவர்களாவர ்.

மகளிர ் பிரிவில ் சூம ா ஷிரூர ், தேஜாஸ்வின ி சவந்த ், சீம ா தோமர ், ஆகியோர ் பதக்கம ் வெல்லும ் வாய்ப்புடைவர்களாவர ். துப்பாக்கிச ் சுடுதலில ் மட்டும ் 14 தங்கப ் பதக்கங்களுடன ் 30 பதங்கங்கள ை காமன்வெல்த ் போட்டிகளில ் வென் ற இந்தி ய போட்டியாளர்கள ் அத ே அளவிற்க ு ஆசியாத்திலும ் வெலவார்கள ் என்ற ு எதிர்பார்க் க முடியாத ு என்றாலும ், நிச்சயமா க இந்தியாவின ் திறன ் ஏராளமா ன பதக்கங்களைப ் பெற்றுதரும ் என்பதில ் சந்தேகமில்ல ை.

காமன்வெல்த ் போட்டிகளில ் துப்பாக்கிச ் சுடுதலிற்க ு அடுத் த இடத்தில ் 10 தங்கப ் பதக்கங்களுடன ் 19 பதக்கங்கள ை வென்றவர்கள ் மல்யுத் த வீரர்கள ். ஆனால ், ஆசியாத ் போட்டிகளில ் ஈரான ், ஜப்பான ், பழை ய சோவியத ் ஒன்றியத்தின ் அங்கமாயிருந்த ு நாடுகள ் ஆகியவற்றின ் போட்ட ி இந்தி ய போட்டியாளர்களுக்க ு பெரும ் சவால்களா க இருப்பார்கள ்.

இந்தியாவின ் மிகச ் சிறந் த வீரரா ன சுசீல ் குமார ் காயம ் காரணமா க இப்போட்டிகளுக்க ு செல்லாதத ு இழப்ப ே. ஆயினும ் இந்தியாவிற்கா க களமிறங்கும ் கீத ா குமார ி (55 கிக ி பிரிவ ு), அனில ் குமார ் (96), இராஜேந்தர ் குமார ் (55), இரவீந்தர ் குமார ் (60 கிக ி) ஆகியோ்ர ் பதக்கம ் வெல்லும ் வாய்ப்புடையவர்களாவர ்.

தோஹ ா ஆசியப ் போட்டிகளில ் 6 பதங்கள ை வென்றத ு நம ் நாட ு, எனவ ே இம்முற ை அதைவி ட கூடுதலா க பதக்கங்கள ை வெல்லும ் வாய்ப்புள்ளத ு.

FILE
குத்துச ் சண்டையில ் இந்தியாவிற்க ு ப ல பதக் க வாய்ப்புகள ் உள்ள ன. காமன்வெல்த ் போட்டியில ் நடுவரின ் தன்னிச்சையா ன, தவறா ன முடிவால ் பதக் க வாய்ப்ப ை இழந் த விஜேந்தர ், ஒலிம்பிக ் பதக்கம ் பெற்ற ு பெரும ை சேர்த்ததுபோல ், இப்போத ு நிச்சயம ் பதக்கம ் வெல்வார ்.

சுரன்ஜோய ் (52 கிக ி பிரிவ ு), மனோஜ ் குமார ் (64), பரம்ஜித ் சமோட்ட ா (91+) அமனதீப ் சிங ் (49), ஜெய ் பகவான ் (60 கிக ி) ஆகியோர ் பதக் க வாய்ப்ப ு அதிகம ் உள்ளவர்களாவர ்.

தடகளம ் பெருமைத ் தேடித ் தரும ்!

காமன்வெல்த ் போட்டிகள ை வி ட, ஆசியாத ் போட்டிகள ் இந்தியாவின ் தடக ள போட்டியாளர்களுக்க ு பதக்கம ் வெல்லும ் வாய்ப்பையும ், தங்கள ் திறன ை மெய்ப்பிக்கும ் வாய்ப்பையும ் ஒர ு சே ர அளிக்கக ் கூடியத ு ஆசியாத ் ஆகும ்.

இந்தியாவின ் தடக ள வீராங்கனைகள ் காமன்வெல்த ் போட்டிகளின ் 4x400 மீட்டர ் தொடர ் ஓட்டத்தில ் தங்கம ் வென்றதைப ் போல ் இப்போட்டிகளிலும ் தங்கம ் வெல்லும ் வாய்ப்ப ு உள்ளத ு. 800 மீட்டர ் ஓட்டப ் பந்தயத்தில ் காமன்வெல்த ் போட்டிகளில ் சிறப்பா க ஓடியும ் கடைச ி நேரத்தில ் அந் த வாய்ப்ப ை இழந்தவரா ன தங் க மங்க ை ப ி. ட ி. உஷாவின ் தயாரிப்பான டி‌ண்ட ு லூக ா ஆசியாத்தில ் சாதிப்பார ் என்ற ு நிச்சயம ் எதிர்பார்க்கலாம ்.

காமன்வெல்த ் போட்டிகளில ் 17 மீட்டருக்க ு மேல ் முத்தாண்டலில ் தாண்ட ி வெங்கலப ் பதக்கம ் வென்ற ி ரென்ஜித ் மகேஸ்வர ி, மகளில ் வட்ட ு எறிதலில ் கிருஷ் ண பூன்னிய ா உள்ளிட் ட மூன்ற ு இடங்களையும ் வென் ற இந்தி ய வீராங்கனைகள ், 4x100 மீட்டர ் தொடர ் ஓட்டத்தில ் அபாரமா க ஓட ி புதி ய சாதன ை நிகழ்த்தி ய இந்தி ய ஆடவர ் அண ி ஆகிய ன இந்தியாவின ் பெருமைய ை மேலும ் உயர்த்தும ்.

FILE
இவர்களைத ் தவி ர, தங்களின ் தனித் த திறமையால ் உலகின ் தல ை சிறந் த விளையாட்டாளர்களாத ் திகழும ் சாய்ன ா நேவால ் ( பாட்மின்டன ்), சானிய ா மிர்ச ா, சோம்தேவ ் தேவ்வர்மன ் ( டென்னிஸ ்), டோல ா பானர்ஜ ி, தீபிக ா குமார ி, ராகுல ் பானர்ஜ ி ( வில்வித்த ை), பங்கஜ ் அத்வான ி ( பில்லியட்ர்ஸ ்), தமிழ்நாட்டின ் டேபிள ் டென்னிஸ ் வீரர ் சரத ் கமல ் ஆகியோர ் பதக்கப ் பட்டியலில ் இந்தியாவின ் பெயர ை எப்போத ு மேலிடத்தில ் வைத்திருப்பார்கள ் என்ற ு பார்க்கலாம ்.

ஆ க, காமன்வெல் த போட்டிகள ை வி ட சிறப்பா ன போட்டிகளையும ் அதில ் வெளிப்படும ் இந்தி ய போட்டியாளர்களின ் திறனையும ் பார்த்த ு நன்க ு ரசிக்கலாம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

நாளைக்கு ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கம்பீரின் மழுப்பல் பதில்!

மனு பாக்கர், குகேஷுக்கு கேல் ரத்னா விருது… துளசிமதிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

மீண்டும் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கிறாரா விராட் கோலி?

Show comments