உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற ஜிம்பாவே எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:08 IST)
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற ஜிம்பாவே எடுத்த அதிரடி முடிவு!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் போட்டியில் வங்கதேச அணி வென்றது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றைய 2-வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்றதை அடுத்து அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதனை அடுத்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒருசில நிமிடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜிம்பாவே, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணியில் விளையாடும் 11 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
ஜிம்பாவே: ரெஜிஸ், எர்வின், வெஸ்லே, வில்லியம்ஸ், சிக்கந்தர், ஷும்பா, பர்ல், லுக், சட்டாரா, ரிச்சர்ட், முசாராபானி
 
தென்னாப்பிரிக்கா: பவுமா, டீகாக், ரோஸ்ஸோ, மார்க்கம், மில்லர், ஸ்டப்ஸ், பார்னெல், மஹாராஜ், ரபடா, நார்ட்ஜி, லுங்கி நிகிடி,
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments