புதிய ஹேர்ஸ்டைலில் யுவ்ராஜ் சிங்! இணையத்தில் வைரலான புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (14:05 IST)
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் தனது புதிய சிகையலங்காரத்தோடு இருக்கும் புகைப்படத்தை இனையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் சமீபத்தில் நடந்து முடிந்த சாலை விழிப்புணர்வுக்கான தொடரில் சிறப்பாக விளையாடி ரசிகர்களை திருப்திபடுத்தினார். இந்நிலையில் இப்போது அவர் தனது புதிய சிகையலங்காரத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments