Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரை இறுதியை உறுதி செய்யுமா இந்தியா

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (07:03 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது.



 
 
ஏற்கனவே இதுவரை இந்திய மகளிர் அணி நான்கு போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளதால் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணி ரன்ரேட் விகிதப்படி முதலிடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை வென்றுவிட்டால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. டவுன்டானில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்–நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments