Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள்.. இந்தியாவுடன் மோது 2 அணிகள் எவை?

Siva
புதன், 19 ஜூன் 2024 (07:33 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் சூப்பர் ஹிட் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொருத்தவரை சூப்பர் 8 போட்டியில் நாளை ஆப்கானிஸ்தான் அணியுடனும், அதன் பின்னர் 22ஆம் தேதி வங்கதேச அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் 8 போட்டிகள் முடிந்த பிறகு தேர்வு செய்யப்படும் நான்கு அணிகள் முதல் மற்றும் இரண்டாவது செமி பைனலில் விளையாடும். முதல் செமி பைனல் ஜூன் 27ஆம் தேதியும், 2வது செமி பைனல் அதே நாளிலும் நடைபெறும், அதன்பின்னர் ஜூன் 29ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் அதிரடியில் ஆட்டம் கண்ட நியூசி! 252 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

இவர்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணமாக இருப்பார்… முன்னாள் வீரர் கணிப்பு!

உங்கள் அணியைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்? – கவாஸ்கரை எச்சரித்த இன்சமாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments