Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை ஹாக்கி: பிரான்சை பொளந்து கட்டிய ஆஸ்திரேலியா: 8-0 என்ற கணக்கில் வெற்றி!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:45 IST)
உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று ஒடிசாவில் தொடங்கி உள்ள நிலையில் இன்று மட்டும் நான்கு போட்டிகள் நடைபெறுகின்ற என்பதும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இரண்டாவது ஆக நடந்த பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது 
 
ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து எட்டு கோள்கள் போட்ட  நிலையில் பிரான்ஸ் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் திணறியது.
 
இதனை அடுத்து இறுதியில் 8-0  என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments