Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்கதேசம் மோதல்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (07:41 IST)
முதல் பந்திலேயே அவுட் ஆன மிதாலிராஜ்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சற்று முன் வரை இந்திய மகளிர் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மிதாலி ராஜ் முதல் பந்திலேயே அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்பதால் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

வாழ்க்க ஒரு வட்டம்… மீண்டும் சி எஸ் கே அணியில் இணைந்தது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments