Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (07:40 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க இருக்கும் நிலையில்  இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் ரோகித் சர்மா உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் பி சி சி அறிவித்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவை அடுத்து ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.  இந்த அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 உலக கோப்பை 2023 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றவர்கள் பெயர்கள் பின்வருமாறு:
 
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments