Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள்!!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (19:24 IST)
2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
 
இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா முதல் முறையாக முழுதும் இதை ஏற்று நடத்துகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் இணைந்துதான் நடத்தியது.
 
ஆனால் 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இந்தியாவில் நடைபெறுகிறது.
 
மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019 முதல் ஆப்கானுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments