மெல்போர்னை விட பெரிய ஸ்டேடியம் – விரைவில் அகமதாபாத்தில் !

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (17:01 IST)
அகமதாபாத்தில் சுமார் 1,10,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம்தான் இது வரை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கலாம். இந்நிலையில் அதை விட பெரிய மைதானமாக மொடீரா ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மைதானம் 63 ஏக்கர்களில், 110,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. 700 கோடி ரூபாய் செலவில் மைதானத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 2020-ல் ஸ்டேடியம் முழுதும் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments