Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு சம்பள உயர்வு: ஆண் வீரர்களுக்கு இணையான சம்பளம்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (19:21 IST)
ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான சம்பளத்தை பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் இந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான சம்பளம் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் டி20 போட்டி 3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி.. பூரன், மார்ஷ் அதிரடி வீண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments