Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வாத்தி கம்மிங்…” ரோஜர் பெடரருக்கு விம்பிள்டன் கொடுத்த கேப்ஷன்… இணையத்தில் வைரல்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (10:23 IST)
டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

டென்னிஸ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான தொடராக விம்பிள்டன் அறியப்படுகிறது. இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது இந்த தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து டென்னிஸ் வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காயம் காரணமாக ஜாம்பவான் வீரர் பெடரர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் போட்டியைக் காண வந்த அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்த விம்பிள்டன்  ‘வாத்தி கம்மிங்’ என்ற கேப்ஷனைக் கொடுத்துள்ளது. விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் உருவான  ‘வாத்தி கம்மிங்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments