தோனிக்காக அவரது ரசிகர்கள் விடுத்த கோரிக்கை ... ஏற்குமா பிசிசிஐ

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (23:21 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு பெருமை சேர்க்கும் வகையில், ரசிகர்கள் பிசிசியைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு அடையாளமாக இருப்பது அவரது 7 ஆம் எண்கொண்ட ஜெர்சிதான்.

எனவே இந்த ஜெர்சியை வேறு ஒருவர் அணிவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என தெரிவித்து,  தோனிக்கு புகழாரம் சூட்ட 7 ஆம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments