டி 20 உலக்கோப்பையில் நடராஜனுக்கு இடம் கிடைக்குமா?

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (10:10 IST)
அக்டோபர் 17 ஆம் தேதி டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.

இதற்காக பெருமபாலான அணிகள் தங்கள் வீரர்களை அறிவித்து விட்டனர். ஆனால் இந்தியா இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரும் விரைவில் தொடங்க உள்ளது. ஐபிஎல் முடிந்த சில தினங்களிலேயே உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காயம் காரணமாக அணியில் இருந்து விலக்கப்பட்ட நடராஜன் இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments