Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ஏன்? சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:34 IST)
நேற்று ஜோகன்னஸ்பார்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மிகச்சிறப்பாக வென்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் மிக மோசமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிலும் கோலி இல்லாத நிலையில் அனுபவம் மிக்க வீரர்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி மற்றும் பண்ட் ஆகியோர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில் கோலிக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாத ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டது ஏன் எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments