Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் ? கோலி, சச்சினை பின்னுக்குத் தள்ளிய பிரபல வீரர் !

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (23:14 IST)
கிரிகெட்டின் பைபிள் எனப்படும் வின்ஸ்டன், கிக்கெட் உலகில் கடந்த 50 ஆண்டுகாலத்தில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்புய் நடத்தியது.

இதில்,  மொத்தம்  11400 ரசிகர்கள் கலந்துகொண்டனர்.  இதில் அனைத்து கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான தகுதியைப்பெற்றிருந்தாலும்  இந்ஹ்டிய கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் 52% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

சச்சின் சுமார் 48% வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும்,  சுனில் கவாஸ்கர் 3 வது இடமும் பிடித்தனர். இதில் கவாஸ்கர் தற்போதைய கேப்டன்  கோலியைப் பின்னுக்குத் தள்ளி 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments