Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோமென் பாவல் அதிரடி சதம்… இங்கிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (09:38 IST)
வெஸ்ட் இண்டிஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி 20 தொடரை இழந்துள்ளது.

இங்கிலாந்து அணி இப்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் முதலில் டி 20 தொடரில் விளையாடியது. இதில் நேற்று நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ரோமென் பவலின் அதிரடி சதத்தால் 224 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் 70 ரன்கள் சேர்த்திருந்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் போலன் 73 ரன்களும் பிலிப் சால்ட் 57 ரன்களும் சேர்த்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆட்ட முடிவில் 204 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments