முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (18:40 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்
 
இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுகிறார் என்பதும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

ஆஷஸ் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகலா?... ஆஸி அணிக்குப் பின்னடைவு!

இந்தியா ஆஸ்திரேலியா டி 20 போட்டி… 95,000 டிக்கெட்களும் விற்பனை!

தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராகும் ரிஷப் பண்ட்… உள்ளூர் போட்டிகளில் விளையாட முடிவு!

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments