ரஞ்சிக் கோப்பையில் சதம் விளாசி அசத்திய அமைச்சர்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (21:28 IST)
ஞ்சிக் கோப்பையில் சதம் விளாசி அசத்திய அமைச்சர்
மேற்குவங்க விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் திவாரி ஜார்கண்ட் அணிக்கு எதிராக நடந்த ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் சதமடித்து விளாசியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
கடந்த சில நாட்களாக ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க அணி காலிறுதி போட்டியில் மோதியது 
இந்த போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடி மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் திவாரி 136 ரன்களில் அவுட்டானார்
 
மேற்குவங்க விளையாட்டுத்துறை அமைச்சரான பிறகு அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக மனோஜ் திவாரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments