Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும்: வங்கதேச கேப்டன்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (06:47 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் விளையாடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.



 


நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி, அதுவும் இறுதிப்போட்டி என்றால் ரசிகர்களின் குஷியை பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என்று வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மொர்டசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவை இலங்கையால் வெல்ல முடிந்தபோது எங்களால் ஏன் வெல்ல முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ள மஷ்ரஃபே மொர்டசா, இந்தியாவுக்கு தான் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் அதிகம், ஆனால் எங்களுக்கோ இது இன்னொரு போட்டி அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments