ஐசிசி டி 20 தரவரிசை – வாஷிங்டன் சுந்தர் முன்னேற்றம்!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:15 IST)
இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டி தரவரிசையில் 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 26 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தம் 21 விக்கெட்களை சாய்த்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த 3 டி 20 போட்டிகளிலும் விளையாடிய அவர் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

இதையடுத்து அவர் இப்போது ஐசிசி டி 20 பவுலர்களின் வரிசையில் 10 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தில் உள்ளார். அவர் 614 புள்ளிகளை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments