Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய போட்டியில் விராத் கோஹ்லி சொதப்பல்: 7 ரன்களில் அவுட்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (20:42 IST)
இன்று நடைபெறும் முக்கிய ஐபிஎல் போட்டியான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது
 
 ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் வீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 7 ரன்களில் ஆல்-அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சற்று முன் வரை பெங்களூரு அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments