Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி வெற்றியின் ரகசியம்

விராட் கோலி வெற்றியின் ரகசியம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (14:27 IST)
விராட் கோலி, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வது போல் ஒரு விடியோவை வெளியிட்டிருகிறார்.


 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்கா நாட்டின், கிங்ஸ்டன் நகரில் நடக்க உள்ளது. ஆன்டிகுவா தொடரில் இரட்டை சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி கிங்ஸ்டன் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் இருபுறமும் 10  கிலோ தகடுகள் பொருத்தப்பட்ட பளு தூக்கும் கம்பியை தூக்கி பயிற்சி செய்கிறார். 27 வயதான வீராட் கோலி, உடற்பயிற்சி தான் தனது வெற்றிக்கு காரணம் என நம்புகிறார்.

2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, இதுவரை ஒரு டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்தியதே இல்லை. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த கடுமையான பயிற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஈடுபட்டிருகின்றன.

சன்ரைசர்ஸை வெளுத்து வாங்கிய கொல்கத்தா! நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.! தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு..!

குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments