Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அட்வைஸ் செய்த பாஜக எம்பி !!

Webdunia
திங்கள், 4 மே 2020 (19:18 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி எம்பியுமான காம்பீர், முன்னாள் தோனியின் பாதையில்  பயணித்துபல திறமையான வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

ஒரு வீரர் அணியில் நாமிருக்க வேண்டுமானால் அதற்கு கேப்டனின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த வகையில்தான் தோனி, ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு அளித்தார். இவருக்கு அளித்ததுபோல் வேறு யாருக்கும் அவர் ஆதரவு அளிக்கவில்லை. ரோஹித் தொடர்பில் இருந்த போதும் இல்லாத போதும்  ரோஹித்தை ஒதுக்கவில்லை. இதுதான் எனக்கு தோனியிடம் பிடிக்காத விஷயம் ஆகும்.

ஆனால் தற்போது கோலி ,ரோஹித் சர்மா, போன்றவர்கள் சீனியர் வீரர்கள் அதனால் இவர்கள் இருவரும் அவர் தோனி பாதையில் தற்போது இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments