Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: முதல் பந்திலேயே அவுட் ஆன விராத் கோஹ்லி!

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (16:04 IST)
ஐபிஎல் தொடரின் 54வது போட்டி இன்று பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்த நிலையில் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ்  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 
இதில் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட் ஆனதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தற்போது டூபிளஸ்சிஸ்  மற்றும் ரஜத் படிடார் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் வரை பெங்களூர் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments