Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கேல் ரத்னா' விருதுக்கு விராட் கோலியும், ‘அர்ஜுனா’ விருதுக்கு ரஹானேயும் பரிந்துரை

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (15:36 IST)
2015-2016 ஆண்டிற்கு வழங்கப்படவுள்ள கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலியின் பெயரும், ‘அர்ஜுனா’ விருதுக்கு ரஹானே பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

 
கேல் ரத்னா விருது, விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கணைகள் மற்றும் பயிற்சியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் ஒன்று. அதன்படி, இந்த ஆண்டிற்கான வீரர்கள் விராட் கோலி மற்றும் ரஹானே பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
 
இதையடுத்து, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு கிரிக்கெட்டில் சச்சின், தோனிக்கு அடுத்து விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
மேலும், அர்ஜூனா விருது கடந்த ஆண்டு ரோகித் சர்மா பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு ரஹானேவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

நான் இன்றைய போட்டியில் விளையாடியதே நகைச்சுவையானக் கதை… ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்த தகவல்!

முதல் ஒருநாள் போட்டி.. சுப்மன் கில் அபார பேட்டிங்.. வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments