Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரலாக பரவும் சோனாக்‌ஷி சின்ஹாவுடன் கோலி ஆடும் கலக்கல் நடனம்-வீடியோ

வைரலாக பரவும் சோனாக்‌ஷி சின்ஹாவுடன் கோலி ஆடும் கலக்கல் நடனம்-வீடியோ
, செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (11:58 IST)
பாலிவுட்  நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கோலி ஆடும் கலக்கல் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 


இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வீராத் கோலி ஆடிய நடனம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருடன் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும் சேர்ந்து  நடனமாடிய காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
 

Share this Story:

Follow Webdunia tamil